விஜயதசமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
வரிசை 23:
 
தென்னிந்தியாவில் மகிசாசுரனை [[காளி|சக்தி]] வென்ற நாளாக கோவில்களில் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. [[மைசூர்|மைசூரில்]] மன்னராட்சி நடந்தபோது இந்த நாளில் அலங்கரிக்கப்பட்ட யானை மீது மன்னர் ஊர்வலம் வருவது ''தசரா ஊர்வலம்'' என அழைக்கப்பட்டது. இதனையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. அந்த வழக்கத்தை மன்னராட்சி முடிந்தபின்னரும், தற்போதும் கடைபிடித்து வருகின்றனர்.
[[File:தசரா ஊர்வலம்.jpg|thumb|தசரா ஊர்வலத்தில் அலங்கரிக்கப்பட்ட யானை]]
 
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] முந்தைய நாளான நவமியில் [[சரசுவதி]]யை வணங்கி [[கல்வி]], [[கலை]] கருவிகளுக்கு பூசை நடத்தி தசமி அன்று '''ஆயுதபூசை''' என தாங்கள் பயன்படுத்தும் தொழிற்கருவிகளுக்கும் வாகனங்களுக்கும் பூசை நடத்துகின்றனர்.
 
==வெளியிணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/விஜயதசமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது