மட்டக்களப்பு வாவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சூரியன் எழுவதால் கிழக்குப் பகுதி எழுவான் கரை மேற்கில் சூரியன் படுவதால் படுவான்கரை
No edit summary
வரிசை 1:
{{about|the [[lagoon]] in [[Eastern Province, Sri Lanka]]||Batticaloa (disambiguation)}}
{{Infobox lake
| lake_name = மட்டக்களப்பு வாவி </br> Batticaloa Lagoon
| image_lake = Batticaloa Lagoon.jpg
| caption_lake = பாலமீன்மடு, முகத்துவாரம் - மட்டக்களப்பு வாவி
| image_bathymetry =
| caption_bathymetry=
| location = [[மட்டக்களப்பு மாவட்டம்]], [[இலங்கை]]
| coords = {{coord|7|34|N|81|41|E|region:LK_type:waterbody|display=inline,title}}
| type = [[வாவி]]
| inflow =
| outflow = [[இந்து சமுத்திரம்]]
| catchment =
| basin_countries =
| length =
| width =
| area = {{convert|141.18|சதுர அடி|சதுர மைல்}}
| depth =
| max-depth = {{convert|4|மீ|அடி}}
| volume =
| residence_time =
| shore =
| elevation = [[கடல் மட்டம்]]
| frozen =
| islands = புளியந்தீவு, எருமைதீவு, மாந்தீவு
| cities = மட்டக்களப்பு
| reference =
}}
 
'''மட்டக்களப்பு வாவி''' இலங்கையின் மட்டக்களப்புப் பிரதேசத்தில் அமைந்துள்ள வாவியாகும். மட்டக்களப்புப் பிரதேசத்தை ஊடறுத்து வடக்குத் தெற்காக அமைந்துள்ளது. சுமார் 30 மைல் நீளமான இவ்வாவி ஏறத்தாழ 27,527 ஏக்கர் பரப்பினைக் கொண்டது. இலங்கையின் மிகப் பெரிய வாவி என்று கருதப்படுகிறது. தெற்கு மேற்காகக் கடலுடன் கலக்கும் இவ்வாவி கடலிலிருந்து ஏறக்குறைய இருபது மைல் நீளம் வரை உப்பு நீரையும் ஏனைய பகுதிகளில் நன்னீரையும் கொண்டுள்ளது. உப்புநீர்ப் பகுதியில் மீன்பிடித்தலும் நன்னீரைப் பயன்படுத்தி விவசாயமும் நடைபெறுவதால் இப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தேவைக்கு இன்றியமையாததாக உள்ளது. மட்டக்களப்பு வாவியின் கிழக்குப் பகுதிகள் சூரியன் எழுவதால் எழுவான்கரை என்றும் மேற்குப் பகுதியில் சூரியன் படுவதால் (மறைவதால்) படுவான்கரை என்றும் அழைக்கப்படுகின்றன.
 
[[பகுப்பு:மட்டக்களப்பு]]
 
[[en: Batticaloa Lagoon]]
"https://ta.wikipedia.org/wiki/மட்டக்களப்பு_வாவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது