சாவித்திரி (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 13:
| children = விஜயா சாமுண்டீசுவரி <br>சதீஷ்குமார்
}}
'''கொம்மாரெட்டி சாவித்திரி''' (''Kommareddy Savitri'') அல்லது '''சாவித்திரி கணேஷ்''' (''Savitri Ganesh'', {{lang-te|సావిత్రి కొమ్మారెడ్డి}}; 6 [[டிசம்பர் 6]], [[1935]]26 [[டிசம்பர் 26]], [[1981]]), புகழ் பெற்ற ஒரு [[தென்னிந்தியா|தென்னிந்தியத்]] திரைப்பட நடிகை, திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் ஆவார். இவர் [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்]], [[தெலுங்கு]], [[கன்னடம்]], [[இந்தி]] மொழிப்மொழிகளில் 318 படங்களில் நடித்திருக்கிறார்.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
சாவித்திரி [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தில்]] [[குண்டூர் மாவட்டம்|குண்டூரில்]] சிறாவூர் என்ற இடத்தில் நிசங்கார ராவ் குருவையா, சுபத்திராம்மா ஆகியோருக்குப் பிறந்தவர். சிஸ்டா பூர்ணையா சாத்திரிகளிடம் இசை, மற்றும் நடனம் பயின்றார். இளம் வயதிலேயே மேடைகளில் தோன்றி நடித்தார்<ref>http://www.savithri.info Savithri's Profile</ref>.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சாவித்திரி_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது