முதலாம் பாஸ்கால் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"புனித முதலாம் பாஸ்கல் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

06:59, 19 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

புனித முதலாம் பாஸ்கல்

பிறப்பினால் உரோமானியர், லாத்திரனில் இறையியல் கற்றார், ஒரு குருவானவர் என்ற நிலையில் இருந்த இவரை புனித ஸ்டீபன் துறவியர் மடத்தின் தலைவராக லியோ பாப்பு நியமித்தார் பாப்பு ஸ்டீபன் காலமான பிறகு பாஸ்கல் பாப்புவாக தேர்ந்தெடுக்கப்பட்டார் கி.பி 817 ஜனவரி 25---Joseph amaladoss 06:59, 19 நவம்பர் 2011 (UTC)ல் திருநிலைப் படுத்தப்பட்டார்.

லூயிஸ் மன்னரின் நெருங்கிய நண்பராயிருந்தார் அவருடைய மகன் லோத்தியார் உரோமைக்கு அனுப்பட்டார் ஏனனில் அவருடைய திருமணத்தை பாப்பு ஆசீர்வதிக்க வேண்டும் என்பதர்காக. 

சுரூப வணக்கதைப் பற்றிய தப்பறைகள் மறுபடியும் கான்ஸ்தாந்திநோபிளில் தலை தூக்கியது அந்த மாநகரப் பேராயர் கூட தப்பறைகளைப் போதித்துக் கொண்டிருந்தார் பேராயர்க்கு எதிராகக் குரல் கொடுத்த குருக்கள் துறவியர் அனைவரும் நாடு கடத்தப்பட்டனர் இவர்களையெல்லாம் பாப்பு வரவேற்று உரோமையிலிருந்த துறவற சபைகளுக்கு அனுப்பினார்.

ஏழாண்டு திருஆட்சிக்கு பின் கி.பி 824 பிப்ரவரி 11 ல் பாப்பு காலமானார்.