"சிங்களாந்தபுரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
== கலாசாரம் ==
 
சிங்களாந்தபுரத்தில் வாழும் பலதரப்பட்ட மக்களின் பிரதிபலிப்பாக சிங்களாந்தபுரத்தின் கலாசாரம் விளங்குகிறது.அலுவலகங்களிலும் கல்விக் கூடங்களிலும் தமிழ் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. நவீனமும் பாரம்பரியமும் இங்கு கலந்து காணப்படுகிறது.சிங்களாந்தபுரத்தில் வருடந்தோறும் (10-11) மாதம் முழுவதும் இசைத் திருவிழா இசை ஆர்வலர்களால் கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில் தினந்தோறும் சிங்களாந்தபுரத்தில் பல இடங்களில் சங்கீத கச்சேரிகள் நடத்தப்படுகின்றன{{cn}}.
 
== போக்குவரத்து ==
சிங்களாந்தபுரம் நகரிலிருந்து மற்ற நகரங்களுக்கு சென்று வர நல்ல சாலை வசதிகள் உள்ளன. சிங்களாந்தபுரத்துக்கு நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம் மற்றும் சேலம் நகர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது
2,072

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/931847" இருந்து மீள்விக்கப்பட்டது