முதலாம் பாஸ்கால் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''முதலாம் பாஸ்கால்''' ஜனவரி 25, 817 முதல் பெப்ரவரி 11, 824 வரை [[திருத்தந்தை]]யாக இருந்தவர். பிறப்பினால் உரோமானியர்; லாத்திரனில் இறையியல் கற்றார். குருவாக இருந்த இவரை புனித ஸ்டீபன் துறவியர் மடத்தின் தலைவராக திருத்தந்தை லியோ நியமித்தார். திருத்தந்தை ஸ்டீபன் காலமான பிறகு பாஸ்கல் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார் கி.பி.817 ஜனவரி 25ல் திருநிலைப் படுத்தப்பட்டார்.
 
லூயிஸ் மன்னரின் நெருங்கிய நண்பராயிருந்தார். லூயிஸ் மகன் லோத்தியார் உரோமைக்கு அனுப்பட்டார் (அவருடைய திருமணத்தை பாப்பு ஆசீர்வதிக்க வேண்டும் என்பதற்காக). சுரூப வணக்கதைப் பற்றிய தப்பறைகள் மறுபடியும் [[கான்ஸ்டண்டினோப்பிள்|கான்ஸ்தாந்திநோபிளில்]] தலை தூக்கியது அந்த மாநகரப் பேராயர் கூட தப்பறைகளைப் போதித்துக் கொண்டிருந்தார். பேராயர்க்கு எதிராகக் குரல் கொடுத்த குருக்கள் துறவியர் அனைவரும் நாடு கடத்தப்பட்டனர். இவர்களையெல்லாம் திருத்தந்தை வரவேற்று உரோமையிலிருந்த துறவற சபைகளுக்கு அனுப்பினார். ஏழாண்டு திருஆட்சிக்கு பின் கி.பி 824 பிப்ரவரி 11 ல் பாப்புபாஸ்கால் காலமானார்.
 
{{திருத்தந்தையர்}}
[[பகுப்பு:திருத்தந்தையர்கள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_பாஸ்கால்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது