நான்காம் கிரகோரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"நான்காம் கிரகோரி --~~~~ கல்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

12:11, 19 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

நான்காம் கிரகோரி --Joseph amaladoss 12:11, 19 நவம்பர் 2011 (UTC)

கல்வித்திறன் இறைப்பற்றுதல் காரணமாக இளம் வயதிலேயே கிரகோரியை திருநிலைப்படுத்தினார் பாப்பு பாஸ்கல் இந்த பாப்புதான் கிரகோரியை கர்தினாலாக உயர்தி புனித மாற்கு பசிலிக்காவின் அதிபராக்கினார் பாப்புவாக தேர்ந்தெடுக்கப்ப்ட்டபோது ஏற்க மறுதார் ஆறு மாதங்களுக்குப் பிறகு கி.பி 828 மார்ச் 8 ல் பதவியேற்றார் 16 ஆண்டுகள் பாப்புவாக பணி புரிந்தார் முகமதியர் சிசிலி நகருக்குள் இருந்தனர் உரோமைக்குள்ளும் வந்து விடுவார்கள் என்ற அச்சத்துடன் திரு நகர் சுற்று சுவர்களை மராமத்துப் பணி செய்தார் இவரது காலத்தில்தான் முதன் முறையாக அனைத்துப் புனிதர்களின் விழா நவம்பர் முதல் நாளில் சிறப்பிக்கப்பட வேண்டும் என்று ஆனை பிறப்பிதவர் கி.பி 844 ல் இறைவனடி சேர்ந்தார்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்காம்_கிரகோரி&oldid=931886" இலிருந்து மீள்விக்கப்பட்டது