ஊனுண்ணித் தாவரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[Image:Drosera capensis bend.JPG|thumb|250px|ஒரு பூச்சியைப் பிடிக்க வளையும்'' டிரோசெரா கேப்பென்சிசு'' (''Drosera capensis'') என்ற தாவரத்தின் [[இலை]]]]
'''ஊனுண்ணித் தாவரம்''' (''Carnivorous plant'', சிலவேளைகளில் ''பூச்சியுண்ணும் தாவரங்கள்'' எனவும் அழைக்கப்படும்) என்பது [[விலங்கு]]களையோ அல்லது புரோட்டோசோவாக்களையோ உட்கொள்வதன் மூலம் தங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெறும் [[தாவரம்]] ஆகும். இத்தாவரங்கள் பெரும்பாலும் [[பூச்சி]]களையும்[[ கணுக்காலி]]களையுமே குறிவைக்கின்றன. மண்ணில் ஊட்டச்சத்துக்கள் (குறிப்பாக [[நைட்ரசன்]]) இல்லாத பகுதிகளிலேயே (சதுப்பு நிலங்களில்) இத்தாவரங்கள் பொதுவாக வளர்கின்றன. எனவே பூச்சிகளின் உடலில் உள்ள புரதத்தில் இருந்து நைதரசனைப் பெறுகின்றன.
பூச்சி உண்ணும் தாவரங்கள் உலகம் முழுவதும் உள்ளன இவ்வகைத் தாவரஙக்ள் ஆறு குடும்பங்களையும் 16 பேரினமும் சுமார் 450 வகைச் செடிகளையும், 30 க்கு மேற்பட்ட கலப்பினச் செடிகளையும் கொண்டுள்ளது. இந்தியாவில் மூன்று குடும்பங்களும், நான்கு பேரினங்களௌம் 39 வகைச் செடிகளும் உள்ளன.இத்தாவரங்கள் பூச்சிகளைப் பிடிக்கப் பின்பற்றும் முறைகள் மிக வியப்பானவை. இவை நுண் உணர்வுகளைப் பெற்றுள்ளன. இவை தங்கள் மீது பூச்சிகள் ஊர்வதைக் கண்டு கொள்கின்றன. இவற்றில் உள்ள சுவாரணைக் கொம்புகள் சிறு பூச்சிகள் தன் மீது வந்த வுடன் மூடிக் கொள்கின்றன. இதன் செயல் பாடுகளை வைத்தும் அமைப்பை வைத்தும் கீழ்க்கண்ட வகைகளாகப் பிரிக்கலாம்.
# சாடி வடிவச்செடிகள்
* நெப்பந்திசு
* சாரசீனியா
* செபலொட்டஸ்
* டர்லிங்டோனியா
* ஹீலியாம்போரா
# இனிப்பான காகிதம் போன்ற அமைப்பு
* திரோசிரா
* திரோசோபில்லம்
* ரோரிடுலா
 
# பசை காகிதம் போன்ற அமைப்பு
* பிங்குவிக்குலா
* பிப்லிஸ்
 
# வில்பொறி போன்ற அமைப்பு
* டயோனியா
* ஆல்ட்ரோவாண்டா
# சுண்டெலிக் கூண்டு போன்ற அமைப்பு
* யூட்ரிக்குளோரியா
* பாலிபாம்போலிக்ஸ்
* பயோவுலேரியா
 
# கொடுக்குச் செடிகள்
* ஜென்லிசியா ஆகியவை.
 
இரையைப் பிடிக்கும் ஐந்து முறைகள் இத்தாவரங்களில் கண்டறியப்பட்டுள்ளன. அவையாவன:
"https://ta.wikipedia.org/wiki/ஊனுண்ணித்_தாவரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது