"காட்பாடி (சட்டமன்றத் தொகுதி)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

29 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்
(வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்)
'''காட்பாடி''' சட்டமன்றத் தொகுதி, [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[சட்டமன்றத் தொகுதி]] ஆகும். இதன் தொகுதி எண் 40. இது [[அரக்கோணம் மக்களவைத் தொகுதி]]க்குள் அடங்குகிறது. ராணிப்பேட்டை, குடியாத்தம், அணைக்கட்டு, ஆரணி ஆந்திரப்பிரதேசம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
== தொகுதியில் அடங்கிய பகுதிகள் ==
*காட்பாடி வட்டம் (பகுதி):
தெங்கால், பாலேகுப்பம், கொண்டாரெட்டிபள்ளி, பொன்னை, பரமசாத்து, மாதண்டகுப்பம், கீரைசாத்து, கொல்லபள்ளி, அம்மவாரிபள்ளி, மகிமண்டலம், பெருமாள்குப்பம், எருக்கம்பட்டு, வள்ளிமலை, மேல்பாடி, முத்தரசிகுப்பம், விண்ணம்பள்ளி, கொடுக்கந்தாங்கல், இளையநல்லூர், தேம்பள்ளி, வெப்பாலை, ஸ்ரீபாதநல்லூர், குகையநல்லூர், ஏராந்தாங்கல், சேர்க்காடு, ஒட்டந்தாங்கல், கரிகிரி, கண்டிபேடு, புதூர், செம்பராயநல்லூர், பிரம்மபுரம், சேவூர், அரும்பருத்தி, கார்ணம்பட்டு, அம்முண்டி, வண்டநந்தாங்கல், கரசமங்கலம், உண்ணாமலைசமுத்திரம், தலையாரம்பட்டு, தண்டலம்கிருஷ்ணாபுரம், விருதம்பட்டு, மற்றும் தாராபடவேடு கிராமங்கள்.
 
|[[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962|1962]]
|பி.ராஜகோபால்நாயுடு
|[[இந்திய தேசிய காங்கிரசு ]]
|----
|[[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967|1967]]
|ஜி.நடராஜன்
|[[திராவிட முன்னேற்றக் கழகம் ]]
|----
|}
|[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977|1977]]
|M.A.ஜெயவேலு
|[[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ]]
|----
|[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980|1980]]
|[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984|1984]]
|G.ரகுபதி
|[[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ]]
|----
|[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989|1989]]
|[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991|1991]]
|K.M.கலைச்செல்வி
|[[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ]]
|----
|[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996|1996]]
* [[தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்கள்]]
 
[[en: Katpadi (State Assembly Constituency) ]]
[[பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்]]
 
[[en: Katpadi (State Assembly Constituency) ]]
[[பகுப்பு:{{தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்]]}}
1,797

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/932073" இருந்து மீள்விக்கப்பட்டது