"திருப்பத்தூர் (சட்டமன்றத் தொகுதி)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8,991 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள், added uncategorised tag
(வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்)
(வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள், added uncategorised tag)
'''திருப்பத்தூர்''' சட்டமன்றத் தொகுதி, [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[சட்டமன்றத் தொகுதி]] ஆகும். இதன் தொகுதி எண் 50. இது [[திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி]]யுள் அடங்கியுள்ளது. வாணியம்பாடி, நட்ராம்பள்ளி, செங்கம், போளூர், அணைக்கட்டு, அரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
== தொகுதியில் அடங்கிய பகுதிகள் ==
*திருப்பத்தூர் வட்டம் (பகுதி)
தாதவள்ளி, மாடபள்ளி, திருப்பத்தூர், கும்மிடிகான்பேட்டை, பதனவாடி, நரியனேரி, இலக்கிநாயக்கன்பட்டி, காசிநாயக்கன்பட்டி, பள்ளிப்பட்டு, ஆதியூர், ராச்சமங்கலம், வெங்கடாபுரம், கோனேரிகுப்பம், கதிராம்பட்டி, கூடப்பட்டு, புங்கம்பட்டுநாடு, இன்னர் ஜவ்வாது (ஆர், எப்), புதூர் நாடு, மாம்பாக்கம் (ஆர்.எப்), பொம்மிக்குப்பம், மோட்டூர், மட்ரபள்ளி, உதயமுத்தூர், கொரட்டி, இலவம்பட்டி, முலக்காரம்பட்டி, குனிச்சி, சின்னகண்ணாலம்பட்டி, பெரியகண்ணாலம்பட்டி, எர்ரம்பட்டி, அவல்நாயக்கன்பட்டி, கிருஷ்ணாபுரம், சுந்தரம்பள்ளி, புதுப்பட்டி, நத்தம், கருங்கல்பட்டி, நரவிந்தம்பட்டி, சொக்கனன்பட்டி, கெங்கநாயக்கன்பட்டி, காக்கன்கரை, செவ்வாத்தூர், சின்னாரம்பட்டி, பேரம்பட்டு, விஷமங்கலம், குரும்பேரி, சிம்மனபுதூர், நெல்லீவாசல்நாடு, கோவிந்தபுரம் (ஆர்.எப்), சிங்காரபேட்டை (ஆர்.எப்), மற்றும் சிங்காரபேட்டை விரிவாக்கம் (ஆர்.எப்) கிராமங்கள்.
 
திருப்பத்தூர் (நகராட்சி).
 
==வெற்றி பெற்றவர்கள்==
 
{| class="wikitable"
|-
! ஆண்டு !! வெற்றி பெற்றவர் !! கட்சி !! வாக்குகள் !! விழுக்காடு !! 2ம் இடம் பிடித்தவர் !! கட்சி !! வாக்குகள் !! விழுக்காடு
|-
| [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952|1951]] || ஈ. எல். இராகவமுதலி|| [[சுயேச்சை]] || 20918 || 48.75 || ஆர். சி. சமண்ண கவுண்டர் || [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] || 15901 || 37.06
|-
| [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957|1957]] || ஆர். சி. சமண்ண கவுண்டர் || [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] || 18618 || 64.00 || நடேச பிள்ளை || [[சுயேச்சை]] || 6609 || 22.72
|-
| [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962|1962]] || கே. திருப்பதி கவுண்டர் || [[திமுக]] || 32400 || 62.38 || ஆர். சி. சமண்ண கவுண்டர் || [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] || 19540 || 37.62
|-
| [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967|1967]] || சி. கவுண்டர் || [[திமுக]] || 32589 || 49.80 || சண்முகம் || [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] || 30512 || 46.62
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971|1971]] || ஜி. இராமசாமி || [[திமுக]] || 37120 || 55.54 || ஒய். சண்முகம் || [[ஸ்தாபன காங்கிரசு]] || 29720 || 44.46
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977|1977]] || பி. சுந்தரம் || [[திமுக]] || 19855 || 27.29 || கே. ஜெயராமன் || [[அதிமுக]] || 18857 || 25.92
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980|1980]] || பி. சுந்தரம் || [[திமுக]] || 42786 || 54.74 || ஜி. இராமசாமி || [[அதிமுக]] || 34682 || 44.37
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984|1984]] || ஒய். சண்முகம் || [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] || 46884 || 49.02 || பி. சுந்தரம் || [[திமுக]] || 28781 || 30.09
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989|1989]] || பி. சுந்தரம் || [[திமுக]] || 40998 || 35.92 || எசு. பி. மணவாளன்|| [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]] || 27541 || 24.13
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991|1991]] || எ. கே. சி. சுந்தரவேல் || [[அதிமுக]] || 69402 || 62.24 || பி. சுந்தரம் || [[திமுக]] || 33498 || 30.04
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996|1996]] || ஜி. சண்முகம் || [[திமுக]] || 66207 || 53.44 || பி. ஜி. மணி || [[அதிமுக]] || 34549 || 27.89
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001|2001]] || டி. கே. இராசா || [[பாமக]] || 59840 || 46.15 || எசு. அரசு || [[திமுக]] || 54079 || 41.70
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006|2006]] || டி. கே. இராசா || [[பாமக]] || 71932 || ---|| கே. சி. அழகிரி || [[மதிமுக]] || 58193 || ---
|}
 
* 1977ல் காங்கிரசின் டி. எ. தாத்தா செட்டியார் 16225 (22.30%) வாக்குகள் பெற்றார்.
* 1984 ல் சுயேச்சை ஜி. பொன்னுசாமி 18196 (19.02%) வாக்குகள் பெற்றார்.
*1989ல் அதிமுக ஜானகி அணியின் பி. ஜி. மணி 19139 (16.77%) , சுயேச்சை ஜி. பொன்னுசாமி 13462 (11.79%) & சுயேச்சை இராஜி கவுண்டர் 12359 (10.83%) வாக்குகளும் பெற்றனர்.
*1996ல் மதிமுகவின் கே. சி. அழகிரி 13490 (10.89%) வாக்குகள் பெற்றார்.
*2006ல் தேமுதிகவின் பி. எசு. செந்தில்குமார் 9435 வாக்குகள் பெற்றார்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[தமிழ்நாடு சட்டப்பேரவை]]
* [[தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்கள்]]
 
[[en:Tiruppattur (41) (State Assembly Constituency)]]
 
{{தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்}}
1,797

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/932216" இருந்து மீள்விக்கப்பட்டது