கத்தரிக்கோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Skalm_2.JPG|300px|thumb|right|ஒரு பொதுமைப்பாடான கத்தரிக்கோல்]]
'''கத்தரிக்கோல்''' எனப்படுவது, கையினால் தொழிற்படுத்தக்கூடிய வெட்டும் கருவியாகும். இது ஒரு சோடி உலோகத்தாலான வள்ளேடுகளைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு வள்ளேடும் எதிரேதிரேஎதிரெதிரே காணப்பட்டு, அதன் கூரிய முனைகள் ஒன்றாக இணையும் வகையில் ஒரு புறமாகக் காணப்படும் கைபிடியினால் விசை வழங்கப்படுகின்ற போது, வெட்டுதல் சாத்தியமாகின்றது. கத்தரிக்கோல் கொண்டு பலதரப்பட்ட ஊடகங்கள் வெட்டப்படுகின்றன. அவற்றுள், [[கடதாசி]], கடதாசிப்பெட்டி, உலோகத்தாள், மெல்லிய பிளாஸ்டிக், [[துணி]], [[கயிறு]] மற்றும் [[கம்பி வடம்|கம்பி]] என்பவை குறிப்பிடத்தக்கவை. அத்தோடு, கத்தரிக்கோல் கொண்டு [[முடி]] மற்றும் உணவுப் பதார்த்தங்கள் என்பன வெட்டப்படுகின்றன.
 
வெவ்வேறு தேவைகளுக்காக, பல்வேறுபட்ட வகைகளில் கத்தரிக்கோல்கள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, சிறுவர்கள் பயன்படுத்தும் கத்தரிக்கோல் கொண்டு கடதாசியை மட்டுமே வெட்டமுடியும். பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு, அதன் வள்ளேட்டு முனைகள் சற்று கூர்மையாகவே அமைக்கப்பட்டுள்ளன. முடி மற்றும் துணி ஆகியவற்றை வெட்டுவதற்காக செய்யப்பட்டுள்ள கத்தரிக்கோல் கூர்மையாக உருவாக்கப்பட்டிருக்கும். [[உலோகம்]] மற்றும் புற்புதர்கள் ஆகியவற்றை வெட்டுவதற்கான கத்தரிக்கோல் மிகக் கூர்மையுடையதாக உருவாக்கப்பட்டிருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/கத்தரிக்கோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது