எலும்புத்தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{coord|7|7545|2712|N|81|6941|0624|E|display=title|region:LK_type:isle_source:GNS-enwiki}}
 
'''எலும்புத்தீவு''' [[மட்டக்களப்பு வாவி]]யில் அமைந்துள்ள பல தீவுகளில் இதுவும் ஒன்றாகும். மிகச் சிறிய தீவான இது மட்டக்களப்பு வாவி கடலில் கடக்கும் முகத்துவாரத்திற்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது.உள்நாட்டு யுத்தத்திற்குப் பின் இது உள்ளூர் சுற்றுலாப் பயணிகளை சிறிது கவரும் இடமாக உள்ளது. படகு மூலம் இதை சுற்றிப்பார்க்க சிறு தொகை அறவிடப்படுகிறது. மீனவர்கள் இதனை தற்காலிகமாக பாவிப்பதும் உண்டு.
 
[[பகுப்பு:மட்டக்களப்பு வாவி]]
[[பகுப்பு:மட்டக்களப்பு]]
[[பகுப்பு:மட்டக்களப்பு வாவி]]
"https://ta.wikipedia.org/wiki/எலும்புத்தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது