மாசி மகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 4:
 
[[தமிழ்நாடு|தமிழ் நாட்டில்]] 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] [[கும்பகோணம் கும்பேசுவரர் கோயில்|கும்பேசுவரர் கோயிலில்]] மாசிமகத் திருவிழா ([[மகா மகம்]]) சிறப்பாக நடைபெறும். அன்று [[யமுனை ஆறு|யமுனை]], [[சரஸ்வதி நதி|சரஸ்வதி]], [[கோதாவரி]], [[நர்மதா நதி|நர்மதா]], [[சிந்து நதி|சிந்து]], [[காவிரி ஆறு|காவேரி]] போன்ற 12 நதிகள் மக்கள் கழுவிய பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற அங்கு வருவதாகவும். [[குரு]] [[சிம்ம ராசி]]க்கு வரும் இந்நாளில் எல்லோரும் [[கடல்|கடலில்]] நீராடி நற்பேறு பெறுவர் என்பதும் ஐதீகம்.
 
----
 
{{இந்துப் பண்டிகைகள்}}
 
 
[[பகுப்பு:இந்துசமய விழாக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மாசி_மகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது