சனகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: de:Janaka
*விரிவாக்கம்*
வரிசை 1:
[[File:Janaka welcomes Rama.jpg|thumb|ஜனகன் ராமர் மற்றும் அவரது தந்தையை வரவேற்க்கும் சித்திரம்.]]
 
'''ஜனகன்''', இராமாயணக் கதையில் வரும் [[இராமன்|இராமனின்]] மனைவி [[சீதை|சீதையின்]] வளர்ப்புத் தந்தை ஆவார். இராமாயணக் கதையின்படி இவர் ஜனகபுரியை ஆண்டு வந்தார். இவர் பூமாதேவியின் மகளாகிய சீதையை எடுத்து தன் மகளாக வளர்த்து வந்தார்.
சீதை திருமண வயதை எட்டியதும், தான் வைத்திருந்த சிவதனுசு என்னும் [[வில்]]லை வளைப்பவருக்கு சீதையை மணமுடித்துத் தருவதாக அறிவித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/சனகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது