அலோகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,724 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
*துவக்கம்*
No edit summary
(*துவக்கம்*)
'''அலோகம்''' என்பது [[வேதியியல்|வேதியலில்]] இரசாயன கூறுகளை வகைப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு சொல் ஆகும். [[தனிம அட்டவணை|தனிம அட்டவணையில்]] உள்ள ஒவ்வொரு [[தனிமம்|தனிமமும்]], அவற்றின் பொதுவான இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அடிப்படையில் [[உலோகம்]] மற்றும் அலோகம் என பிரிக்கலாம். உலோகங்களின் பண்புகளைப் பெற்றிராத தனிமங்கள் '''அலோகங்கள்''' எனப்படும்.
மாழையிலி என்னும் கலைச்சொல் [[வேதியியல்|வேதியியலில்]] வேதிப் பொருட்களை வகைப்படுத்தும் பொழுது தங்கம், வெள்ளி இரும்பு போன்ற [[உலோகம்|மாழை]] அல்லாத வேதிப்பொருட்களைக் குறிக்கும். தனிம அட்டவணையில் 17 தனிமங்கள்தாம் மாழையிலி என்று வகைப்படுத்தப்படுகின்றன. ஆனால் தனிமங்களில் சுமார் 80க்கும் மேலானவை மாழைகள் எனப்படுகின்றன. எனவே தனிம அட்டவணையில் உள்ள ஒவ்வொரு தனிமத்தையும் [[இயற்பியல்]] [[வேதியியல்]] பண்புகளின் அடிப்படையில் ஒன்று மாழையாகவோ அல்லது மாழையிலி ஆகவோ வகைப்படுத்த முடியும். ஒருசில தனிமங்கள் இரண்டிற்கும் இடைப்பட்ட பண்புகள் கொண்டுள்ளன - அவைகளை மாழையனை (மாழை போன்றவை) எனப்படும்.
 
மாழையிலிகள்:
 
[[ar:لا فلز]]
*[[ஹைட்ரஜன்]]
[[an:No metal]]
*[[நெடுங்குழு]] 14ல்: [[கரிமம்]]
[[ast:Non metal]]
*நெடுங்குழு 15ல்: [[நைட்ரஜன்]], [[பாஸ்பரஸ்]]
[[bn:অধাতু]]
*நெடுங்குழு 16ல் உயிர்வளிக்குழ்வைச் சேர்ந்தவை: [[ஆக்ஸிஜன்]], [[கந்தகம்]], [[செலீனியம்]]
[[zh-min-nan:Hui-kim-sio̍k]]
*நெடுங்குழு 17ல் எல்லாத் தனிமங்களும் - [[ஹாலஜன்]]கள்
[[be:Неметал]]
*நெடுங்குழு 18ல் எல்லாத் தனிமங்களும் - [[நிறைவுடை வளிமங்கள்]] (Noble gases)
[[bs:Nemetal]]
 
[[bg:Неметал]]
மாழை, மாழையிலி என்னும் பாகுபாடுக்குத் துல்லியமான வரையறைகள் ஏதும் இல்லை. மாழையிலிகளின் பொதுவான பண்புகள் கீழே காட்டப்பட்டுள்ளன:
[[ca:No metall]]
 
[[cv:Металмаррисем]]
# வெப்பத்தையும், மின்னாற்றலையும் அவ்வளவாகக் கடத்தாது (வெப்ப மின் வன்கடத்திகள்)
[[cs:Nekov]]
# இவை காடி ஆக்ஸைடுகளாகும் (மாழைகள் கார ஆக்ஸைடுகள் ஆகும்)
[[cy:Anfetel]]
# திண்மநிலையில் பளபளப்பு ஏதும் இல்லாமலும் (மங்கியதாகவும்), வலையாமல் எளிதில் உடையக்கூடியதாகவும் இருக்கும். (மாழைகள் பளபளம்மாகவும், வளைந்து கொடுக்கவும், நீட்சி பெறவும் வல்லது)
[[da:Ikkemetal]]
# [[அடர்த்தி]]க் குறைவானது (மாழைகளைக் காட்டிலும்)
[[de:Nichtmetalle]]
# குறைந்த [[உருகுநிலை]]களும் [[கொதிநிலை]]களும் கொண்டவை
[[et:Mittemetallid]]
# அதிக எதிர்மின்னிப்பிணைவீர்ப்பு (electronegativity) கொண்டவை.
[[en:Nonmetal]]
 
[[el:Αμέταλλα]]
[[பகுப்பு:வேதியியல்]]
[[es:No metal]]
 
[[eneo:Non-metalNemetalo]]
[[eu:Ez-metal]]
[[fa:نافلزها]]
[[fr:Non-métal]]
[[ko:비금속]]
[[hi:अधातु]]
[[hr:Nemetali]]
[[id:Nonlogam]]
[[is:Málmleysingi]]
[[it:Non metallo]]
[[he:אל-מתכת]]
[[jv:Nonlogam]]
[[kk:Бейметалдар]]
[[la:Non-metalla]]
[[lv:Nemetāli]]
[[lmo:Minga metàj]]
[[hu:Nemfémek]]
[[mk:Неметал]]
[[ml:അലോഹം]]
[[ms:Bukan logam]]
[[my:Nonmetal]]
[[nl:Niet-metaal]]
[[ne:अधातु]]
[[ja:非金属元素]]
[[no:Ikke-metall]]
[[nn:Ikkje-metall]]
[[nds:Nichmetall]]
[[pl:Niemetale]]
[[pt:Não metal]]
[[ro:Nemetal]]
[[qu:Mana q'illay]]
[[ru:Неметаллы]]
[[sq:Jometalet]]
[[simple:Nonmetal]]
[[sk:Nekov]]
[[sl:Nekovina]]
[[sr:Неметали]]
[[sh:Nemetali]]
[[fi:Epämetalli]]
[[sv:Icke-metall]]
[[te:అలోహం]]
[[th:อโลหะ]]
[[tr:Ametal]]
[[uk:Неметали]]
[[vi:Phi kim]]
[[yi:נישט-מעטאל]]
[[zh-yue:非金屬元素]]
[[zh:非金属元素]]
1,476

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/933274" இருந்து மீள்விக்கப்பட்டது