"சுமித்திரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (சுமித்ரா, சுமித்திரை என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
'''சுமித்ராசுமித்திரா''' அல்லது '''சுமித்திரை''' [[இராமாயணம்|இராமாயணக்]] கதையில் வரும் [[தசரதன்|தசரத]] மன்னனின் மூன்று மனைவிகளுள் ஒருவர் ஆவார். பிள்ளைப் பேறு கிட்டாதிருந்த தசரதன், பிள்ளைப் பேறு வேண்டி வேள்வி இயற்றினான். அதில் கிடைத்த பாயாசத்தைபாயசத்தை மூன்று மனைவியருக்கும் பகிர்ந்தபோது சுமித்திரைக்கு இரண்டு பங்குகள் கிடைத்ததனால் அவளுக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தன. [[இலட்சுமணன்]], [[சத்ருகனன்சத்துருக்கனன்]] ஆகியோர் இவரது மகன்கள் ஆவார். இவ்விருவரும் இரட்டையர்கள்.
 
இராமாயணக் கதையில் தசரதனின் மூத்த மனைவி [[கோசலை]]யைப் போன்றோ அல்லது இளைய மனைவி [[கைகேயி]]யைப் போன்றோ சுமித்திரைக்கு முக்கியமான இடம் இல்லை. எனினும், தன்னலம் அற்ற ஒரு பெண்ணாக அவள் இராமாயணத்தில் உருவகப் படுத்தப்பட்டுள்ளாள். மூத்தோனாகிய இராமனுக்கு முடிசூட்ட இருந்த நிலையில், தனது மகனுக்கு அரசுரிமை கோரிப் போர்க்கொடி தூக்கிய கைகேயியைப் போலன்றித் தனது மக்கள், மூத்தோர்களான [[இராமன்]], [[பரதன்]] ஆகியோருடைய சேவையிலேயே திருப்தியடைய வேண்டும் என அவள் விரும்பினாள்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/933293" இருந்து மீள்விக்கப்பட்டது