"அரசப் பென்குயின்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

67 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (*உரை திருத்தம்*)
Green: breeding areas
}}
[[file:Manchot royal MHNT.jpg|thumb|'' Aptenodytes patagonicus'']]
 
'''அரசப் பென்குயின்''' [[பென்குயின்]] இனங்களிலேயே இரண்டாவது பெரிய பென்குயின் ஆகும். இவை பொதுவாக மூன்று அடி உயரமும் 11 முதல் 16 கிலோகிராம் எடையும் இருக்கும். இவை சிறு [[மீன்|மீன்களையே]] முதன்மை உணவாகக் கொள்கின்றன. [[அண்டார்க்டிக்கா]]விற்கு அருகிலுள்ள தீவுகளில் இவை இனப்பெருக்கம் செய்கின்றன. இவற்றின் மொத்த எண்ணிக்கை 2.23 மில்லியன் இணைகளாகும். இது மேலும் மிகுந்து வருகிறது.
75

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/933669" இருந்து மீள்விக்கப்பட்டது