ஹம்சத்வனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

873 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
* அரங்கிசை நிகழ்ச்சிகளிலும், பிற நிகழ்ச்சிகளிலும் தொடக்கத்தில் பாடுவதற்கு மிகப் பொருத்தமான இராகம். வீரச்சுவை நிரம்பியது.
 
* முத்துஸ்வாமி தீஷிதர் அவர்களின் தந்தையாகிய இராமசாமி தீஷிதர் (1735-1817) இந்த இராகத்தைக் கண்டு பிடித்ததாகச் சொல்லப்படுகின்றது..
 
==உருப்படிகள்==
# வர்ணம் : ''"ஜலஜாக்ஷா"'' - ஆதி - [[மானம்புசாவடி வெங்கடசுப்பைய்யர்]].
# கிருதி : ''"வாதாபி கணபதீம்"'' - ஆதி - [[முத்துஸ்வாமி தீஷிதர்]].
# கிருதி : ''"ரகு நாயகா"'' - ரூபகம் - [[தியாகராஜர்]].
# கிருதி : ''"கந்தனைக் காணாமல்"'' - ஜம்பை - [[பெரியசாமித்தூரன்]].
# திருவருட்பா : ''"தயாகி தந்தையும்"'' - கண்ட சாபு - [[இராமலிங்க அடிகள்]].
 
[[பகுப்பு: மேளகர்த்தா இராகங்கள்]]
1,044

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/93391" இருந்து மீள்விக்கப்பட்டது