"அப்பைய தீட்சிதர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

652 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→‎குறிப்புகளும் மேற்கோள்களும்: cat change, replaced: பகுப்பு: ஆன்மீகவாதிகள் → பகுப்பு:ஆன்மிகவாத using AWB)
No edit summary
'''அப்பைய தீட்சிதர்''' (1520 – 1593) தமிழ்நாட்டில் சிறந்த [[அத்வைதம் |அத்வைத]] வேதாந்த பண்டிதராக வாழ்ந்து பல சாதனைகள் புரிந்தவர். பாமர மக்களுக்கெல்லாம் சிவ தத்துவத்தையும் அத்வைதத்தையும் புரிய வைப்பதற்காக தொண்டர்களைத் திரட்டி ஒரு இயக்கமே நடத்தியவர். பயணங்கள் பல செய்து வேதாந்தத்திலும் [[இலக்கியம்|இலக்கியத்திலும்]] வாத-விவாதங்களில் தன் புலமையை நிலை நாட்டியிருக்கிறார். அவருடைய புகழ் வடநாட்டிலும் [[காசி]] வரையில் பரவி யிருக்கிறது. இந்து சமயத்தின் தூண்களான [[கருமம்]], [[பக்தி]], [[ஞானம்]] இவை மூன்றிற்கும் ஒரு இணையற்ற முன்மாதிரியாகவே இருந்து மறைந்தவர்.
 
==பிறப்பும் இளமைக்காலமும்==
அப்பைய தீட்சிதர் வடஆர்க்காட்டிலே [[வேலூர்|வேலூருக்கு]] அப்பால் [[திரிவிரிஞ்சிபுரம்]] எனும் ஊரில் 1520இல் பிறந்தார். தந்தை இரங்கராச தீட்சிதர். இளம்வயதில் சிவதீட்சை பெற்று சிவமூல மந்திரத்தை முறைப்படி ஓதுபவராயிருந்தார்.
 
==பரந்த நோக்கு==
9,614

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/934519" இருந்து மீள்விக்கப்பட்டது