மலேசிய இந்திய காங்கிரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 138:
[[File:Devaser.jpg|thumb|right|145px|நான்காவது தலைவர் கே. எல். தேவாசர்]]
 
===ஜோன் ஏ.[[ஜான் திவி]]===
 
ம.இ.காவின் முதல் தலைவர் '''ஜோன் ஏ.[[ஜான் திவி''']]. இவர் 1946 லிருந்து 1947 வரை தலைவராக இருந்தார். இவருடைய காலத்தில் ம.இ.காவிற்கு நிறைய கிளைகள் அமைக்கப் பட்டன. தொடக்கத்தில் செந்தூல், கிள்ளான் பகுதிகளில் கிளைகள் தோன்றின. அப்பொழுது இருந்த சூழ்நிலைகளில் வெவ்வேறு இடங்களுக்குப் கட்சி பணிகளுக்காகப் பயணம் மேற்கொள்வது சிரமமாக இருந்தது.<ref>{{cite article |title=ம.இ.கா வரலாறு|url=http://www.mic.org.my/tm/history_tm.htm |date=2011 |publisher=[[மலேசிய இந்திய காங்கிரஸ்]] |accessdate=06.11.2011@1.59am}} ksmk.</ref>
 
அதனால், ஜான் திவிக்கு இந்திய சமூகத்தினர் ஒரு காரை அன்பளிப்பாகக் கொடுத்தனர். 1947 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7 ஆம் தேதி ம.இ.காவின் முதல் பேராளர் மாநாடு கோலாலம்பூர், செந்தூல் செட்டியார் மண்டபத்தில் நடந்தது.
"https://ta.wikipedia.org/wiki/மலேசிய_இந்திய_காங்கிரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது