"பழைய ஏற்பாடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

24 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
இந்நூல்கள் [[இயேசு]]வின் பிறப்புக்கு முன்னர் எழுதப்பட்டவையாகும். வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி பழைய ஏற்பாட்டின் [[எபிரேய]] வடிவம் [[கி.மு.]] 12-ஆம் நூற்றாண்டிற்கும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிற்கும் இடையே எழுதப்பட்டிருக்கக்கூடும்.<ref>[http://www.britannica.com/ebc/article-9373984 Encyclopaedia Britannica]: "Written almost entirely in the Hebrew language between 1200 and 100 BC"; [http://www.bartleby.com/65/ol/OldTesta.html Columbia Encyclopedia]: "In the 10th century BC the first of a series of editors collected materials from earlier traditional folkloric and historical records (i.e., both oral and written sources) to compose a narrative of the history of the Israelites who now found themselves united under David and Solomon."</ref>
 
== கத்தோலிக்க கிறித்தவர்கத்தோலிக்கர் பழைய ஏற்பாட்டைப் பிரிக்கும் முறை ==
 
எபிரேய மொழி தவிர கிரேக்க மொழியிலும் சில சமய நூல்கள் இஸ்ரயேலரிடையே கிறித்து பிறப்புக்கு முன் தோன்றியிருந்தன. கத்தோலிக்க கிறித்தவர் அந்நூல்களையும் பழைய ஏற்பாட்டின் பகுதியாகக் கொள்வர். பிற கிறித்தவ சபையினர் அவற்றை ''விவிலியப் புற நூல்கள்'' (Apocrypha) என்றும் கத்தோலிக்கர் [[இணைத் திருமுறை நூல்கள்]] (Deutero-Canonical Books) எனவும் அழைப்பர்.
 
4) இறைவாக்கு நூல்கள் (4[+2] பெரிய இறைவாக்கினர்; 12 சிறிய இறைவாக்கினர்):
<br />'''பெரிய இறைவாக்கினர்''': [[எசாயா (நூல்)|எசாயா]]; [[எரேமியா (நூல்)|எரேமியா]]; [ [[பாரூக் (நூல்)|பாரூக்கு]]; [[புலம்பல் (நூல்)|புலம்பல்]];] [[எசேக்கியேல் (நூல்)|எசேக்கியேல்]]; [[தானியேல் (நூல்)|தானியேல்]].
<br />'''சிறிய இறைவாக்கினர்''': [[ஓசேயா (நூல்)|ஓசேயா]]; [[யோவேல் (நூல்)|யோவேல்]]; [[ஆமோஸ் (நூல்)|ஆமோஸ்]]; [[ஒபதியா (நூல்)|ஒபதியா]]; [[யோனா (நூல்)|யோனா]]; [[மீக்கா (நூல்)|மீக்கா]]; [[நாகூம் (நூல்)|நாகூம்]]; [[அபக்கூக்கு (நூல்)|அபக்கூக்கு]]; [[செப்பனியா (நூல்)|செப்பனியா]]; [[ஆகாய் (நூல்)|ஆகாய்]]; [[செக்கரியா (நூல்)|செக்கரியா]]; [[மலாக்கி (நூல்)|மலாக்கி]].
 
4,058

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/935197" இருந்து மீள்விக்கப்பட்டது