விவிலியத் திருமுறை நூல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{Christianity|state=collapsed}}
'''விவிலியத் திருமுறை நூல்கள்''' (Canonical Books) எனப்படும் நூல்கள், பொதுவாக அனைத்து [[கிறிஸ்தவம்கிறித்தவம்|கிறிஸ்தவ]] சபைகளாலும் ஏற்றுக்கொள்ளப்படும் விவிலிய நூல்கள் ஆகும். [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டின்]] 39 நூல்களும், [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டின்]] 27 நூல்களும் திருமுறை நூல்களின் பட்டியலில் இடம்பெறுகின்றன.
 
==திருமுறை நூல்கள்==
யூதர்களின் [[எபிரேய மொழி|எபிரேய]] விவிலியத்தின் 39 நூல்களும் [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டின்]] '''திருமுறை நூல்கள்''' என்று அழைக்கப்படுகின்றன. இவற்றின் இறைஏவுதல் பற்றி எந்த [[கிறிஸ்தவம்கிறித்தவம்|கிறிஸ்தவ]] சபையும் பொதுவாக சந்தேகம் கொள்வதில்லை. இவற்றில் திருச்சட்ட நூல்கள், வரலாற்று நூல்கள், இறைவாக்கு நூல்கள் மற்றும் ஞான நூல்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
 
இவற்றைத் தவிர்த்து, சில பாரம்பரிய திருச்சபையினரால் மட்டும் ஏற்கப்படும் கிரேக்க மரபில் தோன்றிய சில பழைய ஏற்பாட்டு நூல்கள், [[இணைத் திருமுறை நூல்கள்]] என்று அழைக்கப்படுகின்றன. [[கத்தோலிக்க திருச்சபை]]யைப் பொறுத்தவரை ஏழு கிரேக்க மரபு நூல்களும், இரண்டு எபிரேய மரபு நூல்களின் கிரேக்க இணைப்பு பகுதிகளும் இணைத் திருமுறையாக கருதப்படுகின்றன.
வரிசை 10:
 
==பழைய ஏற்பாடு==
பழைய ஏற்பாட்டின் '''திருமுறை நூல்கள்''' பின்வருமாறு:
* '''திருச்சட்ட நூல்கள்''' அல்லது '''ஐந்நூல்கள்''':
: [[தொடக்க நூல் (நூல்)|தொடக்க நூல்]], [[விடுதலைப் பயணம் (நூல்)|விடுதலைப் பயணம்]], [[லேவியர் (நூல்)|லேவியர்]], [[எண்ணிக்கை (நூல்)|எண்ணிக்கை]], [[இணைச் சட்டம் (நூல்)|இணைச் சட்டம்]]
வரி 21 ⟶ 22:
 
==புதிய ஏற்பாடு==
புதிய ஏற்பாட்டின் '''திருமுறை நூல்கள்''' பின்வருமாறு:
* '''[[நற்செய்திகள்|நற்செய்தி]] நூல்கள்''' (4):
: [[மத்தேயு நற்செய்தி]], [[மாற்கு நற்செய்தி]], [[லூக்கா நற்செய்தி]], [[யோவான் நற்செய்தி]]
"https://ta.wikipedia.org/wiki/விவிலியத்_திருமுறை_நூல்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது