பகுவியல் (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.1) (தானியங்கிமாற்றல்: gd:Anailis mhatamataigeach
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 25:
<math>1 + \frac{ab}{c} x + \frac {a(a+1)b(b+1)x^2}{c(c+1).1\times2} + ...</math>
 
இது '''உயர்பெருக்குத்தொடர்''' எனப்பெயர்பெறும்.இதைப்பற்றிய காஸின் ஆய்வுநூல் பற்பல சார்புகளையும் தொடர்களையும் உயர்பெருக்குத்தொடர் என்ற ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து ஒருங்கிணைத்தது. ஒருங்குதல் கோட்பாடு என்பதே பகுவியலின் ஒரு முக்கியமான அம்சமானது காசின் இந்த நூலுக்குப் பிறகுதான்.இத்தொடரில் a, b, c, x களுக்கு வெவ்வேறு மதிப்பு கொடுப்பதால் கணிதத்தில் தோன்றும் வெவ்வேறுவகையான சார்புகளும் இதனுடைய தனிக்குறிப்பாகின்றன. [[மடக்கைத்தொடர்மடக்கை]]த்தொடர், [[சைன் (முக்கோணவியல்)|ஸைன்]], [[கோசைன் (முக்கோணவியல்)|கோசைன்]] முதலிய [[முக்கோணவியற்தொடர்கள்,முக்கோணவியல்]]தொடர்கள், [[வானவியலிவானவியல்|வானவியலிலும்]]லும் [[இயற்பியல்|இயற்பியலிலும்]] வரும் பல சார்புகள், எல்லாம் உயர்பெருக்குத்தொடரின் தனிக்குறிப்புகள்தாம். காஸின் ஆய்வுகள் a, b, c, x இன் மதிப்புகளில் என்னென்ன நிபந்தனைகள் விதித்தால் எந்தெந்த சார்புகள் இத்தொடரால் ஒருங்குதலுக்குக் குந்தகமில்லமல்குந்தகமில்லாமல் வரையறுக்கப்படும் என்பதை அலசின.
 
== தொகையீட்டுக் கோட்பாடு ==
"https://ta.wikipedia.org/wiki/பகுவியல்_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது