மாமல்லபுர மரபுச்சின்னங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
}}
 
'''மாமல்லபுர மரபுக்கோயில்கள்''' அனைத்தும் [[பல்லவர்]]களால் உருவாக்கப்பட்ட கோயில்களாகும். இவை [[கோரமண்டலக்கோரமண்டல் கரை]]யில் 7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை. இவை [[1984]]ல் [[யுனெஸ்கோ]] அமைப்பின் உலக மரபுச்சின்ன பட்டியலில் இடம்பெற்றது. இந்த 2000 வருட பழமையான கோயில் நகரத்தில் 40க்கும் மேற்பட்ட முக்கிய கோயில்கள் இருந்ததாக அறியப்படுகிறது. இவை [[முதலாம் நரசிம்மவர்மன்]] காலத்தில் கட்டப்பட்ட ககோயில்களாகும்.
 
யுனெஸ்கோ அமைப்பு அங்கீகரித்துள்ள மாமல்லபுரக் கோயில்கள் நான்கு வகைப்பட்டவை.
"https://ta.wikipedia.org/wiki/மாமல்லபுர_மரபுச்சின்னங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது