"பொதியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

334 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
புறநானூறு 390
==கடவுள் பொதியில்==
பொதினி எனப்பட்ட பழனியில் இருந்த பொதியிலில் முருகு தெய்வம் குடிகொள்ளும். <ref>முருகன் குடிகொள்ளும் இடங்களில் ஒன்று பொதியில் \- முருகு 226</ref>
===புகார் நகரில் பொதியில்===
பாவிரிப்பூம்பட்டினத்தில்காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த பொதியில் தூணில் பெண்யானைகளைக் கட்டி ஆண்யானையை ஏறவிடுவர். <ref>வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியில் பெண்யானையைத் பெருந்தூணில் கட்டிவைத்து யானையைப் புணரவிடுவர் \- பட்டினப்பாலை 249</ref>
==அகத்தியர்==
:பொதியமலையில் இருந்துகொண்டு அகத்தியர் தமிழ் வளர்த்ததாகக் கதைகள் கூறுகின்றன.
 
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/935726" இருந்து மீள்விக்கப்பட்டது