"பொதியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

11 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சங்ககாலத்தில் பொதியம் என்றும், பொதியில் என்றும் வழங்கப்பட்ட மலையை இக்காலத்தில் பொதிகைமலை என்றும் கூறுவர்.<br />
சங்ககாலத்தில் வையை என வழங்கப்பட்ட ஆற்றை இக்காலத்தில் வைகை எனவும் வழங்குவது போன்றது இது.<br />
வடக்கில் இமயமலையும், தெற்கில் பொதியமலையும் தமிழர் சென்றுவந்து கண்ட ஓங்கி உயர்ந்த மலைகள். <ref>பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்று நிலீஇயர் - புறநானூறு 2
</ref>==ஆண்ட அரசர்கள்==
ஆய், திதியன்
:சங்க காலத்தில் பொதியமலை நாட்டை ஆய் <ref>கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில் - குறுந்தொகை 84</ref>, திதியன் <ref>பொதியிற்செல்வன் பொலந்தேர்த் திதியன் - அகநானூறு 25</ref> ஆகிய குறுநில மன்னர்கள் ஆண்டுவந்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/935737" இருந்து மீள்விக்கப்பட்டது