புதிய தலைமுறை (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
'''புதிய தலைமுறை''' இதழ் [[சென்னை]]யிலிருந்து வெளியாகும் வாரந்திரவாராந்திர தமிழ் இதழாகும். இது அக்டோபர் [[2009]] அன்றுமுதல் எஸ்.ஆர்.எம் குழுமம் நிறுவனத்தின் "ஜெனரேசன் நௌ மீடியா" பிரிவால் வெளியிடப்படுகிறது. இதே பிரிவு [[புதிய தலைமுறை கல்வி (சிற்றிதழ்)|புதிய தலைமுறை கல்வி]] என்ற சிற்றிதழையும் வெளியிடுகிறது.
 
இதழாளர் [[மாலன் நாராயணன்|மாலன்]] தலைமையேற்கும் ஆசிரியர் குழுவில் முன்னாள் குடியரசுத் தலைவர் [[அப்துல் கலாம்|ஆ.ப.ஜே. அப்துல் கலாம்]], இறையன்பு, ரமேஷ்பிரபா போன்றோர் வருகை பத்தியாளர்களாக எழுதியுள்ளனர். இந்த இதழின் விற்பனை பதிப்பிற்கு 2.5 இலட்சமாக உள்ளதாக குழுமத்தின் தலைவர் சத்திய நாராயணா கூறியுள்ளார்.<ref>[http://www.exchange4media.com/e4m/news/fullstory.asp?section_id=6&news_id=37501&tag=2888 எக்ஸ்சேஞ்ச்4மீடியா, மார்ச் 15,2010]
"https://ta.wikipedia.org/wiki/புதிய_தலைமுறை_(இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது