மாட்டு வண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 13:
 
மாட்டு வண்டிகளின் வடிவமைப்பு அவற்றின் பயன்பாட்டுக்கு ஏற்ப மாறுபடும். வண்டிகளை இழுத்துச் செல்ல, வண்டியின் வடிவமைப்புக்கு ஏற்ப ஒன்று அல்லது இரண்டு காளை மாடுகள் பயன்படுத்தப்படும். பெரும்பாலும் நகரங்களில் ஓடும், தொழிற்சாலைப் பொருட்கள் போக்குவரத்துக்குப் பயன்படும் வண்டிகள் ஒற்றை மாட்டைக் கொண்டு இழுக்கப்படுவதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கும். சிற்றூர்களில் ஓடும் வண்டிகள் இரண்டு மாடுகளை கொண்டு இழுக்கப்படுவதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருக்கும்.
 
===கூட்டு வண்டி===
மாட்டு வண்டிகளில் பயணிகள் அமர்ந்து செல்லவதற்குரிய இடம் மூடியதாக கூடார அமைப்பு கொண்டு காணப்படும் அமைப்பிலான வண்டி கூட்டு வண்டி எனப்படும். மாட்டுவண்டி பிரதான பயணிகள் போக்குவரத்துக்குரிய சாதனமாக கணப்பட்ட காலங்களில் கூட்டுவண்டி பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது.தற்காலத்தில் பொருட்களைக் கொண்டு செல்வதற்கே வண்டி பயன்படுத்தப்படுவதால் கூட்டுவண்டிப் பயன்பாடு குறைவடைந்து விட்டது.
 
==மாடுகள்==
"https://ta.wikipedia.org/wiki/மாட்டு_வண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது