எழுத்து முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: sa:लिपयः
*விரிவாக்கம்*
வரிசை 1:
[[File:Tamil Layouts Evolution.jpg|thumb|கி.மு.3-ஆம் நூற்றாண்டு முதல் தமிழ் எழுத்தின் பரினாம வளர்ச்சி]]
'''எழுத்து முறைமை''' (writing system), என்பது ஒரு மொழியைப் பார்க்ககூடிய வகையில் [[குறியீடு]]கள்மூலம் பதிவுசெய்வதைக் குறிக்கும். மிகப் பழைய வகை எழுத்துக்கள் [[ஓவிய எழுத்து]]க்கள் (pictographical) அல்லது [[கருத்தெழுத்து]]க்கள் (ideographical) ஆகும். பெரும்பாலான எழுத்து முறைமைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்: '''[[உருபனெழுத்து]] முறை''' (logographic), '''[[அசையெழுத்து]] முறை''' (syllabic) மற்றும் '''[[ஒலியனெழுத்து]] முறைமை''' (alphabetic). எழுத்து முறைமையில் குறியீடுகளை [[எழுத்து]]க்கள் என அழைப்பர். glyph என்பது ஒரு எழுத்தை வரைபு முறையில் பிரதிநிதித்துவப்படுத்துவதாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/எழுத்து_முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது