பத்துக் கட்டளைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: be:Дзесяць запаведзяў
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 164:
</center>
 
===கத்தோலிக்க சீர்த்திருத்ததிருச்சபையில் சபைகளின் பத்துக்10 கட்டளைகள் ===
*இறையன்பு கட்டளைகள்:
:# நாமே உன் கடவுளாகிய ஆண்டவர். எம்மைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கு இருத்தல் ஆகாது.
:# உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே.
:# ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாய் இரு.
*பிறரன்பு கட்டளைகள்:
:# உன் தந்தையையும் தாயையும் மதித்து நட.
:# கொலை செய்யாதே.
:# விபசாரம் செய்யாதே.
:# களவு செய்யாதே.
:# பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே.
:# பிறர் மனைவிமீது ஆசை கொள்ளாதே.
:# பிறருக்கு உரியது எதையும் கவர்ந்திட விரும்பாதே.
 
=== சீர்த்திருத்த சபைகளில் 10 கட்டளைகள் ===
சீர்த்திருத்த திருச்சபைகள் பல காணப்படுகின்ற காரணத்தினால் அவை எல்லாவற்றினதும் கருத்துக்களை ஒன்றாக தொகுப்பது கடினமான விடயமாகும். பின்வருவன லூதரன் திருச்சபைகள் தவிர்ந்த ஏனைய திருச்சபைகளின் பொதுவான நோக்காகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/பத்துக்_கட்டளைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது