"பத்துக் கட்டளைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

85 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
==கத்தோலிக்க திருச்சபையில் 10 கட்டளைகள்==
*இறையன்பு கட்டளைகள்:
:# 1. நாமே உன் கடவுளாகிய ஆண்டவர். எம்மைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கு இருத்தல் ஆகாது. |
:# 2. உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே. |
:# 3. ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாய் இரு. |
*பிறரன்பு கட்டளைகள்:
: 4. உன் தந்தையையும் தாயையும் மதித்து நட.
: 5. கொலை செய்யாதே.
: 6. விபசாரம் செய்யாதே.
: 7. களவு செய்யாதே.
: 8. பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே.
: 9. பிறர் மனைவிமீது ஆசை கொள்ளாதே.
:10. பிறருக்கு உரியது எதையும் கவர்ந்திட விரும்பாதே.
 
4,058

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/936228" இருந்து மீள்விக்கப்பட்டது