ஆவியில் வேகவைத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +Category:சமையல் முறைகள், stub
சி இட்டிலி --> இட்லி
வரிசை 1:
[[இந்தியா|இந்திய]] உணவு வகைகளில் [[இட்டிலிஇட்லி]], [[பிட்டு]], [[இடியப்பம்]] போன்ற உணவுகள் '''ஆவியில் வேகவைக்கும் முறை'''யைப் பயன்படுத்தித் தயார் செய்யப்படுகின்றன. மேலே சொல்லப்பட்ட ஒவ்வொரு வகை [[உணவு]]க்கும் வெவ்வேறு விதமான [[பாத்திரம்|பாத்திரங்கள்]] பயன்படுகின்றன. அடிப்படையில் கீழே நீரைக்கொண்டுள்ள ஒரு பாத்திரம் இருக்கும். இது அடுப்பில் வைத்துச் சூடாக்கப்படும் போது வெளிவரும் [[நீராவி|ஆவி]] படக்கூடிய வகையில் இதற்கு மேல் வேகவைக்கப்பட வேண்டிய பதார்த்தம் வைக்கப்படும். வெளிவரும் [[நீராவி|ஆவி]] தப்பிப் போகாதபடி மூடி வைக்கப்படும்.
{{stub}}
[[Category:சமையல் முறைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆவியில்_வேகவைத்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது