தமிழிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 3:
 
== ஆதாரங்கள் ==
[[File:Tiruvannamalai-temple-sculpture-depiction of musicians.jpg|right|thumb|250px|இசைவாணர்கள் வாத்தியக் கருவிகள் இசைக்கும் காட்சி - திருவண்ணாமலை கோயில் சிற்பம்]]
''முதன்மைக் கட்டுரை: [[தமிழிசை ஆதாரங்கள் பட்டியல்]]''
 
''முதன்மைக் கட்டுரை: [[{{main|தமிழிசை ஆதாரங்கள் பட்டியல்]]''}}
 
[[தமிழ் வாய்மொழி இலக்கியம்|வாய்மொழி இலக்கியங்கள்]], [[தமிழ் இலக்கியம்|எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்கள்]], [[கல்வெட்டு|கல்வெட்டுக்கள்]], [[தமிழிசை ஆய்வுகள்]], [[தமிழிசை பற்றிய அயல்நாட்டார் குறிப்புகள்|அயல்நாட்டார் குறிப்புகள்]] ஆகியவை தமிழிசை பற்றிய் அறிய எமக்கு உதவுகின்றன. [[சங்க இலக்கியம்|சங்க நூல்களான]] [[தொல்காப்பியம்]], [[கூத்தநூல்]], [[பரிபாடல்]], [[புறநானூறு]], [[அகநானூறு]], [[பத்துப்பாட்டு]] ஆகிய நூல்களில் தமிழிசை பற்றிய குறிப்புகள் பல உள்ளன..<ref>[[பி. டி. செல்லத்துரை]]. (2005). தென்னக இசையியல். திண்டுக்கல்: [[வைகறைப் பதிப்பகம்]]. பக்கம்: 194.</ref> [[பெருநாரை]], [[பெருங்குருகு]], [[பேரிசை]], [[சிற்றிசை]], [[இசைநுணுக்கம்]], [[பஞ்ச மரபு]] போன்ற தற்போது கிடைக்கப்பெறாத பல பண்டைத் தமிழிசை நூல்கள் பற்றிய குறிப்புகளையும் பிற நூல்கள் வரையாக அறியமுடிகிறது.
"https://ta.wikipedia.org/wiki/தமிழிசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது