தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎ஆளுநர்கள்: *திருத்தம்*
வரிசை 13:
 
== ஆளுநர்கள் ==
[[Image:Madras Prov South 1909.jpg|180px|thumb|right|[[சென்னை மாகாணம்|மதராஸ் இராஜதானி]] 1909, தெற்குப் பகுதி]]
 
[[மதராஸ் இராஜதானி]], [[சென்னை மாகாணம்|மதராஸ் மாநிலம்]] [[பிரித்தானியா|பிரித்தானிய]] இந்தியாவின் அதிகார எல்லைக்குட்பட்ட மாகாணமாக செயின்ட் ஜார்ஜ் கோட்டையைத் ([[புனித ஜார்ஜ் கோட்டை]]) தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது.
 
இப்பொழுதுள்ள [[தமிழ்நாடு]], மலபார் பிராந்தியமான வட [[கேரளம்]] , கடற்கரைப் பிராந்தியம் மற்றும் ராயலசீமா பிராந்தியமான [[ஆந்திரப் பிரதேசம்]] மற்றும் [[பெல்லாரி]], [[தக்சன கன்னடா]], மற்றும் கர்நாடகத்தின் [[உடுப்பி]] மாவட்டம் ஆகிய பிராந்தியங்களை உள்ளடக்கிய மிகப் பெரிய மாகாணமாக விளங்கியது.
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_ஆளுநர்களின்_பட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது