விவிலியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: nso:Bibele
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{கிறித்தவம்}}
 
'''விவிலியம்''' ( புனித வேதாகமம், பைபிள்), [[யூதர்]] மற்றும் [[கிறித்தவம்|கிறித்தவர்களதுகிறித்தவர்]]களது புனித நூலாகும். பல தனித்தனி நூல்களை உள்ளடக்கிய விவிலியம் ஒரு நூல்தொகுப்பாக இருப்பதோடு, உலகில் அதிகளவு [[மொழி]]களுக்கு பெயர்க்கப்பட்ட நூல் என்ற பெருமையையும் கொண்டுள்ளது. ஒரே பெயரை கொண்டிருப்பினும் யூதரது மற்றும் கிறிஸ்தவரது விவிலியங்கள் வெவ்வேறானவையாகும். கிறித்தவரும் யூதரும் ஏற்றுக்கொள்ளும் விவிலியப் பகுதி கிறித்தவர்களால் ''பழைய ஏற்பாடு'' என்று அழைக்கப்படுகிறது. அதை ''எபிரேய விவிலியம்'' என்றும் கூறுவர். கிறித்தவரும் யூதரும் விவிலியத்தைக் கடவுள் வெளிப்படுத்திய புனித வாக்கு என நம்புகின்றனர்.
 
இக்கட்டுரை கிறித்தவ விவிலியத்தைக் குறித்து மட்டுமே கருத்திற்கொள்ளும்.
"https://ta.wikipedia.org/wiki/விவிலியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது