கோசைன் (முக்கோணவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 55:
 
செங்கோண முக்கோணத்தின் ஒரு கோணத்தின் கோசைன் மதிப்பு, அக்கோணத்தின் அடுத்துள்ள பக்கம் மற்றும் செம்பக்கத்தின் விகிதமாகும்.
 
எடுத்துக்கொள்ளப்படும் கோணத்தின் [[நிரப்புக் கோணங்கள்|நிரப்புக்கோணத்தின்]] [[சைன் (முக்கோணவியல்)|சைன்]] மதிப்பிற்குச் சமமாக அமைவதால் கோசைன்(கோ-சைன்) என்று பெயர்பெற்றுள்ளது.<ref>Oxford English Dictionary, cosine, ''n.''</ref>.
 
''A'' கோணத்தைக் கொண்ட அனைத்து செங்கோண முக்கோணங்களிலும் இவ்விகிதத்தின் மதிப்பு ஒரே மதிப்புடையதாய் அமையும். அச்செங்கோண முக்கோணங்கள் எல்லாம் வடிவொத்த முக்கோணங்கள் என்பதால் அவற்றின் பக்க அளவுகள் வெவ்வேறாக இருந்தாலும் அவற்றின் அவ்வேறுபாடு இவ்விகிதத்தின் மதிப்பைப் பாதிப்பதில்லை.
"https://ta.wikipedia.org/wiki/கோசைன்_(முக்கோணவியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது