தேரழுந்தூர் வேதபுரீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
+
வரிசை 1:
'''திருவழுந்தூர்''' - தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர் கோயில் [[சம்பந்தர்]] பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சை[[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]] [[மயிலாடுதுறை]] நகரின் அண்மையில் அமைந்துள்ளது. அகத்தியர் இறைவனை வழிபடும் போது அதையறியாத மன்னன் வானவெளியில் செலுத்திய தேர் அழுந்திய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
 
கவிச்சக்கரவர்த்தி [[கம்பன்]] பிறந்த ஊர்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/தேரழுந்தூர்_வேதபுரீசுவரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது