அமீபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 50:
</ref>. ஆனாலும் சில அமீபாக்கள் மில்லிமீட்டர் நீளம் கொண்டவையாகவும் வெறும் கண்ணால் பார்க்கக் கூடியவையாகவும் இருக்கும்[http://www.wisegeek.com/what-is-an-amoeba.htm].

==அமீபாவின் இடப் பெயர்ச்சி==
உயிரணு ஊனீர் பெருகி , உடலிம் மேற்பரப்பில் ஏதேனும் ப்ரு புள்ளியை நோக்கிப் பாயும்போது, அந்த இடம் பிதுங்கும். பிதுக்கத்தால் அமீபாவின் உடலில் நீட்சி ஏற்படும். இந்த நீட்சி போலிக் கால்கள் எனப்படும். போலிக் காலில் உயிரணு ஊனீர்ப்பெருக்கு அதிகரிக்க அதிகரிக்க நீண்டு அகலாமிக் கொண்டே போகும். அமீபாவிம் உடலும் அதற்குள் பெருக்கமடைவது போல் தோன்றும் இந்த முறையில் தான் அமீபா ஓரிடத்தை விட்டு இன்னோரிடத்திற்கு பெயர்ச்சி அடைகிறது.

சில அமீபாக்களுக்கு போலிக்கால்கள் தாவரங்களுக்கு இருப்பது போலத் தோன்றும். இதன் காரணமாக அமீபா இனத்தைச் சேர்ந்த ஓரணுவுயிர்கள் வேர்க்காலிகள் வகுப்பு என அழைக்கப்படுகின்றன. வேர்களை ஒத்த இந்த போலிக்கால்கள் அமீபாவின் எந்தப் பகுதியிலும் தோன்றும். பின் இருந்த சுவடு தெரியாமல் மறைந்து போகும்.
==அமீபா உணவு உண்ணும் முறை.==
அமீபாக்கள் ஓரிரு [[உயிரணுக் கரு]]வையும், [[சவ்வூடு பரவல்]] சமநிலையைப் பேணுவதற்காக எளிமையான புன் வெற்றிடத்தையும், கொண்டிருக்கும். உள்ளெடுக்கப்படும் உணவானது புன் வெற்றிடங்களில் சேமித்து [[சமிபாடு]] அடையச் செய்யப்படும்.

"https://ta.wikipedia.org/wiki/அமீபா" இலிருந்து மீள்விக்கப்பட்டது