அமீபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 55:
==அமீபா உணவு உண்ணும் முறை.==
அமீபா தனது இரையைப் பிடிக்கும் முறை அலாதியானது. ஓரணு பச்சைநீர்ப்பூண்டு ஏதேனும் எதிர்ப்பட்டால் அமீபாவின் உடலில் இன்னொரு போலிக்கால் உண்டாகும் சில நேரங்களில் நான்கைந்து கால்கள் கூட உருவாகும். போலிக் கால்கள் படிப்படியாக நீர்ப்பூண்டைச் சூழ்ந்து முற்றுகையிடும். பின் அதை நெருக்கிப்பிடித்து, உயிரணு ஊனீருக்குள் இழுத்துச் செல்லும். உயிரணு ஊனீரில் வெளிப்படும் செரிப்புநீர் நீர்ப்பூண்டைச் சூழ்ந்து கொள்ளும் போது சீரணக் குழி ஒன்று உருவாகும். இந்தக் குமிழியில் இரையானது (நீர்ப்பூண்டு) செரிப்பு நீரின் கரை தன்மையால் வினை புரியப்பட்டு நீர்மப் பொருளாக மாற்றப்படுகிறது. பின் ச்ரிக்கப்படுகிறது. செரிக்கப்பட்ட உணவுப்பொருள்கள் அமீபாவின் உடற்பொருளை உருவாக்குகின்றன. அமீபா வாழ , வளர உதவுகின்றன.

செரிக்கப்படாத உணவுப்பகுதி, அமீபாவின், உடலில் எந்தப் பகுதி வழியேயும் அல்லது ஊனீர்ப்பிளவின் வழியே வெளியேற்றப்பட்டு விடும். அதன் பின் இரையை உண்ண உருவாக்கப்பட்ட செரிமானக் குமிழி மறைந்துவிடும்.

அமீபாக்கள் ஓரிரு [[உயிரணுக் கரு]]வையும், [[சவ்வூடு பரவல்]] சமநிலையைப் பேணுவதற்காக எளிமையான புன் வெற்றிடத்தையும், கொண்டிருக்கும். உள்ளெடுக்கப்படும் உணவானது புன் வெற்றிடங்களில் சேமித்து [[சமிபாடு]] அடையச் செய்யப்படும்.

==அமீபாவின் சுவாசம்==
அமீபாவும் சுவாசிக்கிறது. ஆனால் அமீபாவிற்கு சுவாச உறுப்புகள் என ஏதும் தனியே இல்லை. அமீபா உடலின் மேற்பரப்பு முழுவதும் சுவாசித்தலில் பங்கு பெறுகிறது. நீர்ல் கரைந்துள்ள ஆக்ஸிஜனை உள்ளிழுத்து கரியமில வாயுவை வெளியிடுகிறது.
==கழிவு நீக்கம்==
அமீபாவின் உயிரணு ஊனீரில் ஒளிபுகும் திரவத்துளியைக் கொண்ட வெண்குப்பி ஒன்று இருக்கும். இது கழிவு வெளியேற்றக் குமிழி (Excretory Vacuole) எனப்படும். இது அடிக்கடி மறைந்து மறைந்து மீண்டும் தோற்றமளிக்கக் கூடியது. அவ்வப்போது கழிவு வெளியேற்றம் நிகழும்போது, மிகையான நீரும், கழிவுப் பொருள்களும் கொண்ட நீர்மம் குமிழியில் நிறைந்து காணப்படும். அப்போது குமிழி தோன்றும். கழிவு வெளியேறியதும் குமிழி மறைந்துவிடுகிறது. குமிழியில் உள்ள திரவம் ஒளிக்கதிர்களில் பளிச்சிட்டவாறு வெளியேற்றப்படுகிறது.
==அமீபாவின் தன்மைகள்==
* அமீபாக்கள் ஒளியைக் கண்டு விலகிச் சென்று நிழலில் ஒதுங்குகின்றன. பிரகாசமான ஒளி அமீபாக்களைக் கொன்றுவிடக்கூடியது. நிழலில் ஒதுங்கும் அமீபாக்கள் தப்பிப் பிழைக்கின்றன.
* உப்புக்கல் ஒன்றை நீர்த்துளியில் போட்டால் அமீபாவின் இயக்கம் குறைகிறது. போலிக்கால்கள் சுருங்கி அமீபாவின் உடல் உருண்டை வடிவம் பெறுகிறது.
* தூண்டல் பொருள்களால் அமீபாவின் புரோட்டாபிளாசம் கிளர்ச்சியடைகிறாது.
* அமீபா பிளவு படுவதன் மூலமாக தனது இனத்தைப் பெருக்குகிறது.
* நீர் நிலைகள் வற்றும் போது அமீபாவின் போலிக் கால்கள் சுருங்கி உடல், உருண்டை வடிவம் பெறுகிறது. பின் இறுகிய படலத்தால் மூடப்பட்டு உருண்டையான சவ்வு உறை ஒன்று உருவாகிறது. இவ்வுறை கடுங்குளிரையும் வெப்பத்தையும் தங்கவல்லது.
* சவ்வு உறை காற்றினால் வேறு நீர்நிலைகளுக்கு அடித்துச் செல்லப்படும் போது, உறையை விட்டு வெளியேறும் அமீபா மீண்டும் தன் இயக்கத்தை நிகழ்த்தும்.

==அமீபாவின் இனப்பெருக்க முறை==

அமீபாக்கள் ஓரிரு [[உயிரணுக் கரு]]வையும், [[சவ்வூடு பரவல்]] சமநிலையைப் பேணுவதற்காக எளிமையான புன் வெற்றிடத்தையும், கொண்டிருக்கும். உள்ளெடுக்கப்படும் உணவானது புன் வெற்றிடங்களில் சேமித்து [[சமிபாடு]] அடையச் செய்யப்படும்.

அமீபாவானது, ஏனைய ஒருகல [[மெய்க்கருவுயிரி]]கள் போலவே கலவியில்லாத (asexually) முறையிலான [[இனப்பெருக்கம்|இனப்பெருக்க]] முறையை மேற்கொள்ளும். இங்கு [[இழையுருப்பிரிவு]] என்றழைக்கப்படும் [[கலப்பிரிவு]] மூலம் கலங்கள் இரட்டிக்கப்பட்டு இனப்பெருக்கம் நடைபெறும். ஏதாவது காரணத்தல் பலவந்தமாக ஒரு அமீபாவானது இரண்டாகப் பிரிக்கப்படுமாயின், கருவைக் கொண்ட பகுதி, புதிய குழியவுருவைக் கொண்டு புதிய கலமாக விருத்தியடைய, கருவற்ற பகுதி இறந்துவிடும். அமீபாக் கலங்கள் திடவட்டமான உருவம் அற்றவை.<ref name="SC">{{cite web | url = http://www.scienceclarified.com/Al-As/Amoeba.html | publisher = Scienceclarified.com | title = Amoeba}}</ref>.
==அமீபாவால் உருவாகும் நோய்==

அமீபாக்களில் சாதாரண அமீபா, சீதபேதி அமீபா(எண்டமீபா) என வகைகள் உள்ளன. சீத பேதி அமீபாவால் மனிதர்களுக்கு மிகக் கடுமையான நோயான சீதபேதி உண்டாகிறது

சுற்றுப்புறம் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் இருந்தால் நீத பேதி அமீபாக்களை ஒழிக்க முடியும். இவை நீரின் கொதிநிலையில் மடிந்து விடக் கூடியவை. எனவே, நன்கு கொதிக்கவைத்த நீரையும், வேக வைத்த அல்லது பொரித்த உணவு வகைகளையும் உண்பதன் மூலம் நாம் சீதபேதி அமீபாவின் பாதிப்பிலிருந்து தப்பிக்க முடியும்.
==மரபகராதி==
அமீபா ஒரு [[நுண்ணுயிர்|நுண்ணுயிராகநுண்ணுயிரியாக]] இருந்த போதிலும், பெரிய [[மரபகராதி]]யைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்க ஒரு இயல்பாகும். ''Amoeba proteus'' ஆனது 290 பில்லியன் இணைதாங்கிகளையும் (base pairs), ''Amoeba dubia'' என முன்னர் அழைக்கப்பட்ட ''Polychaos dubium'', 670 பில்லியன் இணைதாங்கிகளையும் கொண்டவையாகும். [[மனித மரபகராதித் திட்டம்]] மூலம், [[மனித மரபகராதி]]யில் கிட்டத்தட்ட 3 பில்லியனுக்கு மேற்பட்ட இணைதாங்கிகள் மட்டுமே இருப்பது தெரியவந்துள்ளது.<ref>http://www.genomenewsnetwork.org/articles/02_01/Sizing_genomes.shtml</ref>
''Polychaos dubium'', 670 பில்லியன் இணைதாங்கிகளையும் கொண்டவையாகும். [[மனித மரபகராதித் திட்டம்]] மூலம், [[மனித மரபகராதி]]யில் கிட்டத்தட்ட 3 பில்லியனுக்கு மேற்பட்ட இணைதாங்கிகள் மட்டுமே இருப்பது தெரியவந்துள்ளது.<ref>http://www.genomenewsnetwork.org/articles/02_01/Sizing_genomes.shtml</ref>
<ref name="IHSGC2004">{{cite journal | author = International Human Genome Sequencing Consortium | title = [http://www.nature.com/nature/journal/v431/n7011/full/nature03001.html Finishing the euchromatic sequence of the human genome] | journal = Nature | volume = 431 | issue = 7011 | pages = 931–45 | year = 2004 | pmid = 15496913 | doi = 10.1038/nature03001}}</ref>

==மேற்கோள்கள்==
{{reflist}}
ஆணைவாரி ஆனந்தன். 'பல்துறை அறிவியல்' மணியம் பதிப்பகம் வெளியீடு. 1989.

[[பகுப்பு:விலங்கியல்]]
ஃப்

[[ar:متمورة]]
[[be:Амёба]]
"https://ta.wikipedia.org/wiki/அமீபா" இலிருந்து மீள்விக்கப்பட்டது