அசிட்டோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Chembox | Watchedfields = changed | verifiedrevid = 427486157 | ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

11:13, 27 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

அசிட்டோன் (Acetone) என்னும் [[கரிமச்சேர்மம்|கரிமச்சேர்மத்தின்] வாய்பாடு: (CH3)2CO. இது ஒரு நிறமற்ற, பரவக்கூடிய, எளிதில் தீப்பிடிக்கும் திரவமாகும். கீட்டோன் சேர்மங்களுக்கு, அசிட்டோன் ஒரு எளிய எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

அசிட்டோன்[1]
Full structural formula of acetone with dimensions
Full structural formula of acetone with dimensions
Skeletal formula of acetone
Skeletal formula of acetone
Ball-and-stick model of acetone
Ball-and-stick model of acetone
Space-filling model of acetone
Space-filling model of acetone
பெயர்கள்
முறையான ஐயூபிஏசி பெயர்
புரோப-2-னோன்[5]
வேறு பெயர்கள்
டைமீதைல் கீட்டோன்[2]

β-கீட்டோ புரோபேன் [2]

புரோபனோன்[3]
2-புரோபனோன்[2]
டைமீதைல் ஃபார்மால்டிஹைட்[4]
இனங்காட்டிகள்
67-64-1 Y
3DMet B00058
Abbreviations DMK
Beilstein Reference
635680
ChEBI CHEBI:15347 Y
ChEMBL ChEMBL14253 Y
ChemSpider 175 Y
EC number 200-662-2
Gmelin Reference
1466
InChI
  • InChI=1S/C3H6O/c1-3(2)4/h1-2H3 Y
    Key: CSCPPACGZOOCGX-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C3H6O/c1-3(2)4/h1-2H3
    Key: CSCPPACGZOOCGX-UHFFFAOYAF
யேமல் -3D படிமங்கள் Image
KEGG D02311 Y
ம.பா.த Acetone
பப்கெம் 180
வே.ந.வி.ப எண் AL3150000
SMILES
  • CC(C)=O
UNII 1364PS73AF Y
UN number 1090
பண்புகள்
C3H6O
வாய்ப்பாட்டு எடை 58.08 g·mol−1
தோற்றம் வண்ணமற்ற திரவம்
மணம் நெடியுள்ள, எரிச்சலூட்டும், பூவுக்குரிய வாசனையுள்ள திரவம்
அடர்த்தி 0.791 g cm−3[6]
காடித்தன்மை எண் (pKa) 24.2
காரத்தன்மை எண் (pKb) -10.2
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.35900
பிசுக்குமை 0.3075 cP
கட்டமைப்பு
மூலக்கூறு வடிவம்
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 2.91 D
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-250.03-(-248.77) kJ mol−1
Std enthalpy of
combustion
ΔcHo298
-1.772 MJ mol−1
நியம மோலார்
எந்திரோப்பி So298
200.4 J K−1 mol−1
வெப்பக் கொண்மை, C 125.45 J K−1 mol−1
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word DANGER
H225, H319, H336
P210, P261, P305+351+338
ஈயூ வகைப்பாடு Highly Flammable F Irritant Xi
R-சொற்றொடர்கள் R11, R36, R66, R67
S-சொற்றொடர்கள் (S2), S9, S16, S26
தீப்பற்றும் வெப்பநிலை −17 °C
Threshold Limit Value
500 ppm (TWA), 750 ppm (STEL)
Lethal dose or concentration (LD, LC):
>2000 mg/kg, oral (rat)
தொடர்புடைய சேர்மங்கள்
தொடர்புடைய சேர்மங்கள் பியூடனோன்

ஐசோபுரோபனோல்

மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

அசிட்டோன் நீருடன் கலக்கும் தன்மையுள்ளது. ஆய்வகங்களில் தூய்மை செய்ய அசிட்டோன் ஒரு முக்கியக் கரைப்பானாக உபயோகப்படுத்தப்படுகின்றது. உலக அளவில் கரைப்பானாகவும், மீதைல் மெத்தக்ரிலேட் மற்றும் பிஸ்பீனால் A தயாரிப்பதற்கும், 2010-ல் தோராயமாக 6.7 மில்லியன் டன் அசிட்டோன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது[7][8] வீட்டு உபயோகத்தில் சாதாரணமாக, நகப்பூச்சு அகற்றியில் முக்கிய பொருளாகவும், சாய மெலிவூட்டியாகவும் பயன்படுகிறது. அசிட்டோன், பலவித கரிமச்சேர்மங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது.

தயாரிப்பு

நிறைவுறா கரிமச்சேர்மமான புரோபைலீன் [C3H6] என்னும் நிறமற்ற வாயுவிலிருந்து நேரடியாகவோ (அ) மறைமுகமாகவோ தயாரிக்கப்படுகிறது. தோராயமாக 83 % அசிட்டோன் குயுமென் முறையில் தயாரிக்கப்படுகிறது[8]. இதனால், அசிட்டோன் தயாரிப்பு, பீனால் தயாரிப்புடன் பிணைக்கப்பட்டுள்ளது.

 

மேற்கோள்கள்

  1. Merck Index, 11th Edition, 58
  2. 2.0 2.1 2.2 "Acetone". NIST Chemistry WebBook. USA: National Institute of Standards and Technology.
  3. Klamt, Andreas (2005). COSMO-RS: From Quantum Chemistry to Fluid Phase Thermodynamics and Drug Design. Elsevier. பக். 92–94. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0444519947, 9780444519948. 
  4. Ash, Michael; Ash, Irene (2004). Handbook of preservatives. Synapse Information Resources, Inc.. பக். 369. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1890595667. 
  5. "Acetone – PubChem Public Chemical Database". The PubChem Project. USA: National Center for Biotechnology Information.
  6. "Acetone CHROMASOLV® Plus, for HPLC, ≥99.9%". Sigma-Aldrich. பார்க்கப்பட்ட நாள் 15 September 2011. {{cite web}}: Unknown parameter |BRAND_KEY&F= ignored (help)
  7. Acetone, World Petrochemicals report, January 2010
  8. 8.0 8.1 Stylianos Sifniades, Alan B. Levy, “Acetone” in Ullmann’s Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2005.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிட்டோன்&oldid=938373" இலிருந்து மீள்விக்கப்பட்டது