"அசிட்டோன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

20 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Chembox | Watchedfields = changed | verifiedrevid = 427486157 | ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
}}
 
'''அசிட்டோன்''' (Acetone) என்னும் [[கரிமச்சேர்மம்கரிமம்|கரிமச்சேர்மத்தின்]] வாய்பாடு: (CH<sub>3</sub>)<sub>2</sub>CO. இது ஒரு [[நிறம்|நிறமற்ற]], பரவக்கூடிய, எளிதில் [[தீ|தீப்பிடிக்கும்]] [[திரவம்|திரவமாகும்]]. கீட்டோன் சேர்மங்களுக்கு, அசிட்டோன் ஒரு எளிய எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
 
அசிட்டோன் [[நீர்|நீருடன்]] கலக்கும் தன்மையுள்ளது. [[ஆய்வுகூடம்|ஆய்வகங்களில்]] தூய்மை செய்ய அசிட்டோன் ஒரு முக்கியக் [[கரைப்பான்|கரைப்பானாக]] உபயோகப்படுத்தப்படுகின்றது. உலக அளவில் கரைப்பானாகவும், மீதைல் மெத்தக்ரிலேட் மற்றும் பிஸ்பீனால் A தயாரிப்பதற்கும், 2010-ல் தோராயமாக 6.7 மில்லியன் டன் அசிட்டோன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது<ref name=r1>[http://www.sriconsulting.com/WP/Public/Reports/acetone/ Acetone], World Petrochemicals report, January 2010</ref><ref name=Ullmann>Stylianos Sifniades, Alan B. Levy, “Acetone” in Ullmann’s Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2005.</ref> [[வீடு|வீட்டு]] உபயோகத்தில் சாதாரணமாக, நகப்பூச்சு அகற்றியில் முக்கிய பொருளாகவும், சாய மெலிவூட்டியாகவும் பயன்படுகிறது. அசிட்டோன், பலவித [[கரிமம்|கரிமச்சேர்மங்களை]] உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது.
20,355

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/938376" இருந்து மீள்விக்கப்பட்டது