முக்கோணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 13:
முக்கோணங்களின் மிகப்பெரிய கோணத்தின் அடிப்படையிலும், முக்கோணங்களை வகைப்படுத்த முடியும்.
 
* ஒரு கோணம் செங்கோணமாக (90 பாகை அல்லது π/2 ரேடியன் அளவு) அமைந்துள்ள முக்கோணங்கள், செங்கோண முக்கோணங்கள் எனப்படுகின்றன. செங்கோணத்துக்கு எதிராக உள்ள பக்கம் ''[[செம்பக்கம்'']] என அழைக்கப்படும். இதுவே செங்கோண முக்கோணமொன்றின் மிக நீளமான பக்கமாகும்.
 
* முக்கோணத்திலுள்ள ஒர் கோணம் ஒரு செங்கோணத்திலும் பெரிதாக இருந்தால் அது ''விரிகோண முக்கோணம்'' எனப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/முக்கோணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது