"இறையரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
* '''[[எசாயா (நூல்)|எசாயா]] நூல்:''' "ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் [[குழந்தை இயேசு|ஆண்மகவு]] நமக்குத் தரப்பட்டுள்ளார்: ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ ''வியத்தகு ஆலோசகர், '''வலிமைமிகு இறைவன்''', என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்'' என்று அழைக்கப்படும். அவரது ஆட்சியின் உயர்வுக்கும் அமைதி நிலவும் அவரது அரசின் வளர்ச்சிக்கும் முடிவு இராது; தாவீதின் அரியணையில் அமர்ந்து தாவீதின் அரசை நிலைநாட்டுவார்; இன்றுமுதல் என்றென்றும் நீதியோடும் நேர்மையோடும் ஆட்சிபுரிந்து அதை நிலை பெயராது உறுதிப்படுத்துவார்: படைகளின் ஆண்டவரது பேரார்வம் இதைச் செய்து நிறைவேற்றும்" <ref>'''[[எசாயா (நூல்)|எசாயா]] 9:6-7'''</ref>
 
* [[தானியேல் (நூல்)|தானியேல்]] நூல்: "விண்ணகக் கடவுள் ஓர் அரசை நிறுவுவார்; அது என்றுமே அழியாது; அதன் ஆட்சியுரிமை வேறெந்த மக்களினத்திற்கும் தரப்படாது. அது மற்ற அரசுகளை எல்லாம் நொறுக்கி அவற்றிற்கு முடிவுகட்டும்; அதுவோ என்றென்றும் நிலைத்திருக்கும்." <ref>'''[[தானியேல் (நூல்)|தானியேல்]] 2:44'''</ref> "வானத்தின் மேகங்களின் மீது '''மானிட மகனைப்மகனை'''ப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! [[தந்தையாம் கடவுள்|தொன்மை வாய்ந்தவர்]] அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார். ஆட்சியுரிமையும் மாட்சியும் அரசும் அவருக்கு கொடுக்கப்பட்டன; எல்லா இனத்தாரும் நாட்டினரும் மொழியினரும் அவரை வழிபட வேண்டும்; அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்; அதற்கு முடிவே இராது; அவரது அரசு அழிந்து போகாது." <ref>'''[[தானியேல் (நூல்)|தானியேல்]] 7:13-14'''</ref>
 
==கிறிஸ்தவ நம்பிக்கை==
4,058

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/938478" இருந்து மீள்விக்கப்பட்டது