இறையரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 8:
கடவுளின் நிலையான ஆட்சி பற்றி [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டின்]] பலப் பகுதிகள் பின்வருமாறு விவரிக்கின்றன:
 
* '''[[தோபித்து (நூல்)|தோபித்து]] நூல்:''' "என்றும் வாழும் [[தந்தையாம் கடவுள்|கடவுள்]] போற்றி! ஏனெனில் அவருடைய ஆட்சி எக்காலத்துக்கும் நிலைக்கும். அவர் தண்டிக்கிறார்: இரக்கமும் காட்டுகிறார். பாதாளத்தின் ஆழத்திற்கே தள்ளுகிறார்; பேரழிவிலிருந்து மேலே தூக்குகிறார். அவரது ஆற்றலுக்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை."<ref>'''[[தோபித்து (நூல்)|தோபித்து]] 13:2'''</ref>
 
* '''[[யோபு (நூல்)|யோபு]] நூல்:''' "ஆட்சியும் மாட்சியும் கடவுளுக்கே உரியன; அமைதியை உன்னதங்களில் அவரே நிலைநாட்டுவார்."<ref>'''[[யோபு (நூல்)|யோபு]] 25:2'''</ref>
"https://ta.wikipedia.org/wiki/இறையரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது