இறையரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 21:
 
==கிறிஸ்தவ நம்பிக்கை==
[[கிறித்தவர்|கிறிஸ்தவர்]]களின் தனிப்பட்ட மறைநூலான [[புதிய ஏற்பாடு]] கடவுளின் அரசை வரவிருக்கும் அரசாக மட்டுமே குறிப்பிடுகிறது. இறையாட்சி இயேசுவின்[[இயேசு கிறித்து|இயேசு]]வின் காலத்திலேயே நிறுவப்பட்டுவிட்டது என்றாலும், அதன் முழுமை உலகத்தின் முடிவிலேயே நிறைவுபெறும் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. உலகின் முடிவில், கிறிஸ்து அரசருக்குரிய மாட்சியுடன் மீண்டும் வரும் நாளில் என்றென்றும் நிலைக்கும் இறையாட்சி செயலாக்கம் பெறும். பின்வரும் பகுதிகள் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை விவரிக்கின்றன:
 
*
 
*
 
*
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இறையரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது