இறையரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

318 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
 
==கிறிஸ்தவ நம்பிக்கை==
[[கிறித்தவர்|கிறிஸ்தவர்]]களின் தனிப்பட்ட மறைநூலான [[புதிய ஏற்பாடு]] கடவுளின் அரசை வரவிருக்கும் அரசாக மட்டுமே குறிப்பிடுகிறது. இறையாட்சி [[இயேசு கிறித்து|இயேசு]]வின் காலத்திலேயே நிறுவப்பட்டுவிட்டதுவந்துவிட்டது<ref>'''[[மாற்கு நற்செய்தி|மாற்கு]] 1:15''' "காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்"</ref> என்றாலும், அதன் முழுமை உலகத்தின் முடிவிலேயே நிறைவுபெறும் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. உலகின் முடிவில், கிறிஸ்து அரசருக்குரிய மாட்சியுடன் மீண்டும் வரும் நாளில் என்றென்றும் நிலைக்கும் இறையாட்சி செயலாக்கம் பெறும். பின்வரும் பகுதிகள் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை விவரிக்கின்றன:
 
*
4,075

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/938497" இருந்து மீள்விக்கப்பட்டது