இறையரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 21:
 
==கிறிஸ்தவ நம்பிக்கை==
[[கிறித்தவர்|கிறிஸ்தவர்]]களின் தனிப்பட்ட மறைநூலான [[புதிய ஏற்பாடு]] கடவுளின் அரசை வரவிருக்கும் அரசாக மட்டுமே குறிப்பிடுகிறது. இறையாட்சி [[இயேசு கிறித்து|இயேசு]]வின் காலத்திலேயே வந்துவிட்டது<ref>'''[[மாற்கு நற்செய்தி|மாற்கு]] 1:15''' "காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்."</ref> என்றாலும், அதன் முழுமை உலகத்தின் முடிவிலேயே நிறைவுபெறும் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. கடவுளின் வழிகளில் இருந்து விலகி, [[மகனாகிய கடவுள்|இறைமகனை]]ப் புறக்கணித்த [[இசுரவேலர்|இஸ்ரயேலரிடம்]] இருந்து இறையாட்சி பறிக்கப்பட்டு, கடவுளுக்கு உண்மையாக நடக்கும் வேறொரு மக்கள் இனத்திடம் இறையாட்சி ஒப்படைக்கப்படும் என்று இயேசு முன்னறிவித்தார்.'''[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] 21:43''' "உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்."</ref> உலகின் முடிவில், கிறிஸ்து அரசருக்குரிய மாட்சியுடன் மீண்டும் வரும் நாளில் என்றென்றும் நிலைக்கும் இறையாட்சி செயலாக்கம் பெறும். பின்வரும் பகுதிகள் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை விவரிக்கின்றன:
 
*
 
*
"https://ta.wikipedia.org/wiki/இறையரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது