"இறையரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

953 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
* '''[[லூக்கா நற்செய்தி]]:''' "இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள்."<ref>'''[[லூக்கா நற்செய்தி|லூக்கா]] 13:29'''</ref>
 
* '''[[உரோமையர் (நூல்)|உரோமையர்]]:''' "இறையாட்சி என்பது நாம் உண்பதையும் குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாகத் தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டது. இத்தகைய இறையாட்சி மனப்பான்மையோடு கிறிஸ்துவுக்குப் பணிபுரிவோர் கடவுளுக்கு உகந்தோராயும் மக்களின் மதிப்புக்கு உரியோராயும் இருப்பர்."<ref>'''[[உரோமையர் (நூல்)|உரோமையர்]] 14:17'''</ref>
*
 
*
4,058

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/938516" இருந்து மீள்விக்கப்பட்டது