"இறையரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,998 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
 
==கடவுளின் ஆட்சி==
கடவுளின் ஆட்சியைக் குறித்த நம்பிக்கைகள், [[ஆபிரகாம்|ஆபிரகாமிய]] சமயங்களான [[யூதம்]], [[கிறித்தவம்|கிறிஸ்தவம்]] ஆகியவற்றின் மறைநூல்களில் காணப்படுகின்றன. [[யூதர்]]களின் நம்பிக்கைப்படி, கடவுளே உலகத்தின் அரசர்; அவர் என்றென்றும் ஆட்சி செய்கிறார். நீதித் தலைவர்கள் காலம் வரை, [[இசுரவேலர்|இஸ்ரயேலர்]] கடவுளை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்தனர். பிற இனத்தாரின் வழக்கத்தைக் கண்டு, தங்களுக்கும் ஒரு அரசர் வேண்டுமென்று அவர்கள் விரும்பியபோது, இறைவாக்கினர் [[சாமுவேல் (இறைவாக்கினர்)|சாமுவேல்]] வழியாக சவுலை இஸ்ரயேலின் முதல் அரசராக அருட்பொழிவு செய்தார். ஆனால் இஸ்ரயேலர் கடவுளின் உடன்படிக்கையை மீறி செயல்பட்டதால், அவர்களின் அரசுகள் வீழ்ச்சியை சந்தித்தன. எனவே, மக்கள் மீண்டும் கடவுளின் அரசை எதிர்பார்த்து காத்திருந்தனர். வரவிருக்கும் கடவுளின் அரசை [[இறைவாக்கினர்]] முன்னறிவித்தனர்.
கடவுளின் ஆட்சியைக் குறித்த நம்பிக்கைகள், [[ஆபிரகாம்|ஆபிரகாமிய]] சமயங்களான [[யூதம்]], [[கிறித்தவம்|கிறிஸ்தவம்]] ஆகியவற்றின் மறைநூல்களில் காணப்படுகின்றன.
 
மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், கடவுள் தமது அரசை உலகெங்கும் நிறுவ தனது ஒரே [[மகனாகிய கடவுள்|மகனை]] உலகிற்கு அனுப்பினார்.
 
==யூதர்களின் நம்பிக்கை==
4,058

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/938549" இருந்து மீள்விக்கப்பட்டது