"மிதவாதக் கூட்டணிக் கட்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

26 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி ((m), மிதவாதக் கூட்டணிக் கட்சி என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: ஆங்கிலத் தலைப்பு)
'''மிதவாதக் கூட்டணிக் கட்சி''' (சுவீடிஷ் மொழி: Moderata Samlingspartiet) என்பது [[ஸ்வீடன்]] நாட்டிலுள்ள ஒரு [[அரசியல் கட்சி]] ஆகும். அந்தக் கட்சி 1904-ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்தக் கட்சியின் தலைவர் ஃப்ரெடிக் ரெயின்பீல்ட் ஆவார். இதன் இளையோர் அமைப்பு [[மிதவாத இளைஞர் அணி]] (Moderata Ungdomsförbundet) எனப்படுகின்றது. 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் 1456014 வாக்குகளைப் (26.23%,) பெற்ற இக் கட்சி 97 இடங்களை வென்றது.
 
இந்தக் கட்சிக்கு [[ஐரோப்பியப் பாராளுமன்றம்|ஐரோப்பியப் பாராளுமன்றத்தில்]] 4 இடங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/93861" இருந்து மீள்விக்கப்பட்டது